Madhu Malar – Maalaiye Ilamaalaiye Song Lyrics

Song: Maalaiye Ilamaalaiye Song Lyrics

Lyricist: Vaali

Album: Madhu Malar


English Version

Singers : S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Female : Maalaiyae ilamaalaiyae

Pani thoovi pogathae

Maalaiyae ilamaalaiyae

Pani thoovi pogathae
Female : Ennaasaiyae enai vaattuthae

En ennam kaattril vaadiduthae

Engengo sellum nenjae
Female : Maalaiyae ilamaalaiyae

Pani thoovi pogathae
Female : Thaamarai meniyil aasai vannam thullum

Thangamaan maariyae thaavi unnai kenjum

Yaavivitta manmathan yaenga vaiththaan naayagan

Ennaalum thedavo…..
Female : Maalaiyae ilamaalaiyae

Pani thoovi pogathae
Female : Ennaasaiyae enai vaattuthae

En ennam kaattril vaadiduthae

Engengo sellum nenjae
Female : Panjanai thalliyae paal nilaavum thaeyum

Sinthanai unnidam kondu sendraai neril

Yaen maranthaai thendralae yaezhai nenjin kadhalai

Engae en dhevanae
Female : Maalaiyae ilamaalaiyae

Pani thoovi pogathae
Female : Ennaasaiyae enai vaattuthae

En ennam kaattril vaadiduthae

Engengo sellum nenjae
Female : Maalaiyae ilamaalaiyae

Pani thoovi pogathae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி பெண் : மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே பெண் : என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே…….. பெண் : மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே பெண் : தாமரை மேனியில் ஆசை வண்ணம் துள்ளும்
தங்கமான் மாறியே தாவி உன்னை கெஞ்சும்
ஏவிவிட்ட மன்மதன் ஏங்க வைத்தான் நாயகன்
எந்நாளும் தேடவோ……. பெண் : மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே பெண் : என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே…….. பெண் : பஞ்சணை தள்ளியே பால் நிலாவும் தேயும்
சிந்தனை உன்னிடம் கொண்டு சென்றாய் நேரில்
ஏன் மறந்தாய் தென்றலே ஏழை நெஞ்சின் காதலை
எங்கே என் தேவனே…… பெண் : மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே பெண் : என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே…….. பெண் : மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே