Madhu Malar – Vaaname Mazhai Megame Song Lyrics

Song: Vaaname Mazhai Megame Song Lyrics

Lyricist: Vaali

Album: Madhu Malar


English Version

Singers : K. J. Yesudas and Uma Ramanan
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa
Female : Yaengidum manam saernthathu

Inbamae ivvidam thedi vaa
Male : Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa
Male : Poonthendralum

Female : Naanaanaa

Male : Pon megamum

Female : Naanaanaa

Male : En nenjilum ennavo solluthae
Male : Poovaasamum

Female : Naanaanaa

Male : Un nesamum

Female : Naanaanaa

Male : Sollaamalae ennaiyum killuthae
Female : Pala nooru aasaigal

Male : Lalalaa

Female : Vizhi meedhu thondruthae

Male : Lalalaa

Female : Aaraatha thaagam vanthu

Paadugindra velaithaanae
Male : Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Female : Laa laa laal laa

Yaengidum manam saernthathu

Inbamae ivvidam thedi vaa
Male : Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa
Male : Aahaa aahaa…aa….

Female : Aah haah haa

Male : Aahaa aahaa…aa….

Female : Aah haah haa

Both : Laalla laa laalla laa

Laalla laa laalla laalla laal laa
Female : Ullangalin

Male : Naanaanaa

Female : Ullaadidum

Male : Naanaanaa

Female : Ennangalil endrumae inbamae
Female : Ondraagidum

Male : Naanaanaa

Female : Nerangalil

Male : Naanaanaa

Female : Unnoduthaan en manam theerumae
Male : Sillendra kaattrilae

Female : Lalalaa

Male : Senthoora poovilae

Female : Lalalaa

Male : Sollaatha aasai vanthu

Nenjai allum neram thaanae
Female : Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa

Vaanamae mazhai megamae

Ingu nee innisai paadi vaa
Male : Aaa….aa….aa….aa….

Yaengidum manam saernthathu

Inbamae ivvidam thedi vaa
Male : ……………

Both : ……………


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா…. பெண் : ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா…. ஆண் : பூந்தென்றலும்…..
பெண் : நானானா
ஆண் : பொன் மேகமும்…..
பெண் : நானானா
ஆண் : என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே ஆண் : பூவாசமும்…….
பெண் : நானானா
ஆண் : உன் நேசமும்……
பெண் : நானானா
ஆண் : சொல்லாமலே என்னையும் கிள்ளுதே… பெண் : பல நூறு ஆசைகள்…….
ஆண் : லலலா
பெண் : விழி மீது தோன்றுதே……
ஆண் : லலலா
பெண் : ஆறாத தாகம் வந்து
பாடுகின்ற வேளை தானே…. ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
பெண் : லா லா லால் லா….
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா…. ஆண் : ஆஹா ஆஹா….ஆ……
பெண் : ஆஹ் ஹாஹ் ஹா
ஆண் : ஆஹா ஆஹா….ஆ……
பெண் : ஆஹ் ஹாஹ் ஹா
இருவர் : லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லால்ல லால் லா பெண் : உள்ளங்களின்…….
ஆண் : நானானா
பெண் : உள்ளாடிடும்……
ஆண் : நானானா
பெண் : எண்ணங்களில் என்றுமே இன்பமே… பெண் : ஒன்றாகிடும்…….
ஆண் : நானானா
பெண் : நேரங்களில்……
ஆண் : நானானா
பெண் : உன்னோடுதான் என் மனம் தீருமே…. ஆண் : சில்லென்ற காற்றிலே…..
பெண் : லலலா
ஆண் : செந்தூர பூவிலே…..
பெண் : லலலா
ஆண் : சொல்லாத ஆசை வந்து
நெஞ்சை அள்ளும் நேரம் தானே…. பெண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா…. ஆண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ……
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா ஆண் : ……………….
இருவர் : …………………….