Madhulai Muthukkal – Inneram Ponneram Kaman Song Lyrics

Song: Inneram Ponneram Kaman Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Madhulai Muthukkal


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamai Pithan
Male : Inneram ponneram

Kaman kovil thaenoorum

Vadivazhagae vaa madhumalarae vaa

Idhalil irunthu irangum virunthu indru
Female : Inneram ponneram

Kaman kovil thaenoorum

Vadivazhagae vaa madhumalarae vaa

Idhazhil irunthu irangum virunthu indru
Female : En penmayin pon vaasalil

Ilamai ezhuthum kolam

En penmayin pon vaasalil

Ilamai ezhuthum kolam
Male : Kaalai varai sinthum kadhal mazhai

Kaalai varai sinthum kadhal mazhai

Female : Manamengium madhu malligai vaasanai

Male : Mudhal raagam arangerum velai
Female : Inneram ponneram

Kaman kovil thaenoorum

Male : Vadivazhagae vaa madhumalarae vaa

Female : Idhazhil irunthu irangum virunthu indru
Male : Koonthalae brunthaavanam

Adhai en viralgal kodhum

Koonthalae birunthaavanam

Adhai en viralgal kodhum
Female : En thegamae indru un veenaiyae

En thegamae indru un veenaiyae

Male : Alai konjuthu vazhigindrathu paarkadal

Female : Isaiyodu shurthi serum kadhal
Male : Inneram ponneram

Kaman kovil thaenoorum

Female : Vadivazhagae vaa madhumalarae vaa

Male : Idhazhil irunthu irangum virunthu indru


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று பெண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
வடிவழகே வா மதுமலரே வா
இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று பெண் : என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம்
என் பெண்மையின் பொன் வாசலில்
இளமை எழுதும் கோலம் ஆண் : காலை வரை சிந்தும் காதல் மழை
காலை வரை சிந்தும் காதல் மழை
பெண் : மனமெங்கிலும் மது மல்லிகை வாசனை
ஆண் : முதல் ராகம் அரங்கேறும் வேளை.. பெண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
ஆண் : வடிவழகே வா மதுமலரே வா
பெண் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று ஆண் : கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும்
கூந்தலே பிருந்தாவனம்
அதை என் விரல்கள் கோதும் பெண் : என் தேகமே இன்று உன் வீணையே
என் தேகமே இன்று உன் வீணையே
ஆண் : அலை கொஞ்சுது வழிகின்றது பாற்கடல்
பெண் : இசையோடு ஸ்ருதி சேரும் காதல்..(இந்நேரம்) ஆண் : இந்நேரம் பொன்னேரம்
காமன் கோவில் தேனூறும்
பெண் : வடிவழகே வா மதுமலரே வா
ஆண் : இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று