Madhulai Muthukkal – Naanthane Oorvasi Song Lyrics

Song: Naanthane Oorvasi Song Lyrics

Lyricist: Vaali

Album: Madhulai Muthukkal


English Version

Singers : Vani Jairam and Chorus
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Billaa billaa manch billaa
Female : Naanthaanae oorvasi

Vaa vaa vaa nee rasi

Ellorumae en aththai magan

Ellorukkum naan maman magal
Female : Naanthaanae oorvasi

Vaa vaa vaa nee rasi

Ellorumae en aththai magan

Ellorukkum naan maman magal
Female : Ennaalathaan palar thookam kettu

En pinnaalaththaan vara aasaippattu

Ennaalathaan palar thookam kettu

En pinnaalaththaan vara aasaippattu
Female : Vaadi rajaththi vaavendru kenja

Yaarai mamannu naanindru konja

Vaadi rajaththi vaavendru kenja

Yaarai mamannu naanindru konja
Chorus : Hoi mottaagi poovaagi kaayaana ponnu

Ammaadi aaththaadi vettaatha kannu
Female : Aah naanthaanae oorvasi

Vaa vaa vaa nee rasi

Ellorumae en aththai magan

Ellorukkum naan maman magal
Chorus : ………………..
Female : Kachcheriyil pala raagam undu

En kann jaadaiyil pala mogam undu

Kadhal Poopaalamm naan paada kettu

Kooda neeyaadu kai thaalam pottu
Chorus : Hoi mottaagi poovaagi kaayaana ponnu

Ammaadi aaththaadi vettaatha kannu
Female : Naanthaanae oorvasi

Vaa vaa vaa nee rasi

Ellorumae en aththai magan

Ellorukkum naan maman magal
Female : Thottaalenna oru thosam illai

Kai pattaalenna adhil paavam illai

Haa thottaalenna oru thosam illai

Kai pattaalenna adhil paavam illai
Female : Nyaani aanaalum naan aadum neram

Maeni pooraavum minsaaram yaerum

Nyaani aanaalum naan aadum neram

Maeni pooraavum minsaaram yaerum
Chorus : Hoi mottaagi poovaagi kaayaana ponnu

Ammaadi aaththaadi vettaatha kannu
Female : Aah naanthaanae oorvasi

Vaa vaa vaa nee rasi

Ellorumae en aththai magan

Ellorukkum naan maman magal


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : பில்லா பில்லா மன்ஜ் பில்லா பெண் : நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள் பெண் : நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள் பெண் : என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு
என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு
என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு
என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு பெண் : வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச
யாரை மாமான்னு நானின்று கொஞ்ச
வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச
யாரை மாமான்னு நானின்று கொஞ்ச குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு
அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு பெண் : ஆஹ் நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள் குழு : ……………………. பெண் : கச்சேரியில் பல ராகம் உண்டு
என் கண் ஜாடையில் பல மோகம் உண்டு
காதல் பூபாளம் நான் பாட கேட்டு
கூட நீயாடு கைத்தாளம் போட்டு குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு
அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு பெண் : நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள் பெண் : தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை
கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை
ஹா தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை
கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை பெண் : ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம்
மேனி பூராவும் மின்சாரம் ஏறும்
ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம்
மேனி பூராவும் மின்சாரம் ஏறும் குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு
அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு பெண் : ஆஹ் நான்தானே ஊர்வசி
வா வா வா நீ ரசி
எல்லோருமே என் அத்தை மகன்
எல்லோருக்கும் நான் மாமன் மகள்