Madhura Geetham – Kaintha Sinaiyum Meengal Song Lyrics

Song: Kaintha Sinaiyum Meengal Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Madhura Geetham


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Male : Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum
Male : Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum
Male : Naangu vaedham solvadhum

Oomai kaayam kaayamae

Aana podhum penmaiyin

Adutha vaazhvum nyaayamae
Male : Thavaru seidhaal agaligai

Kadhaiyil kandom illaiyaa

Thavari seidhaal enbadhaal

Raman kaakaa villaiyaa

Raman kaakaa villaiyaa
Male : Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum
Male : Udalin pavam neerilae

Udalum thaane thollaiyae

Mandhil paavam illaiyael

Vaazhvil paavam illaiyae
Male : Kalandhu sendraan kallaiyae

Pirandhu vandhaan pillaiyae

Kadhaiyai meendum solgiren

Karnan indha ellaiyae

Karnan indha ellaiyae
Male : Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum
Male : Vidhavaikkellam marumanam

Vilundhu vittaal yen illai

Pudhumai kanda naatilae

Unakku thaana vazazhvillai
Male : Nadhi pirindhaal kollidam

Meendum serndhal kaaveri

Naduvil thane sri rangam

Nanmai theemai avanidam

Nanmai theemai avanidam
Male : Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : நான்கு வேதம் சொல்வதும்
ஊமைக் காயம் காயமே
ஆனா போதும் பெண்மையின்
அடுத்த வாழ்வும் நியாயமே ஆண் : தவறு செய்தாள் அகலிகை
கதையில் கண்டோம் இல்லையா
தவறிச் செய்தால் என்பதால்
ராமன் காக்க வில்லையா
ராமன் காக்க வில்லையா ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : உடலின் பாவம் நீரிலே
உடலும் தானே தொல்லையே
மனதில் பாவம் இல்லையேல்
வாழ்வில் பாவம் இல்லையே ஆண் : கலந்து சென்றான் கல்லையே
பிறந்து வந்தான் பிள்ளையே
கதையை மீண்டும் சொல்கிறேன்
கர்ணன் இந்த எல்லையே
கர்ணன் இந்த எல்லையே ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : விதவைக்கெல்லாம் மறுமணம்
விழுந்து விட்டால் ஏனில்லை
புதுமை கண்ட நாட்டிலே
எனக்குதானா வாழ்வில்லை ஆண் : நதி பிரிந்தால் கொள்ளிடம்
மீண்டும் சேர்ந்தால் காவிரி
நடுவில்தானே ஸ்ரீரங்கம்
நன்மை தீமை அவனிடம்…….
நன்மை தீமை அவனிடம்……. ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்
புதிய வெள்ளம் வந்ததும்
சிந்த மரமும் பசுமையாகும்
புதிய வேர்கள் பாய்ந்ததும்