Madhura Geetham – Kannan Enge Kannan Enge Sad Song Lyrics

Song: Kannan Enge Kannan Enge Sad Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Madhura Geetham


English Version

Singer : P. Susheela
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Female : Kannan engae kanann engae

Raadhai manam yengudhamma

Kannan engae kanann engae

Raadhai manam yengudhamma
Female : Venugaanam neeyae kanna

Veru gaanam ariyaen kanna

Mauna raagam yaavum undhan

Madhuar geethamae ..hoo hoo madhura geethamae
Female : Venugaanam neeyae kanna

Veru gaanam ariyaen kanna

Mauna raagam yaavum undhan

Madhuar geethamae ..hoo hoo madhura geethamae
Female : Paarvai ingu thaalam podum

Paruvam geetham paadum

Isaiyil indri idhaiyam magizhum

Madhuar geethamae .. ho madhura geethamae
Female : Kannan engae kanann engae

Raadhai manam yengudhamma

Kannan engae kanann engae

Raadhai manam yengudhamma


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா
கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா பெண் : வேணுகானம் நீயே கண்ணா
வேறு கானம் அறியேன் கண்ணா
மௌனராகம் யாவும் உந்தன்
மதுர கீதமே…….ஹோஹோ மதுர கீதமே பெண் : வேணுகானம் நீயே கண்ணா
வேறு கானம் அறியேன் கண்ணா
மௌனராகம் யாவும் உந்தன்
மதுர கீதமே…….ஹோஹோ மதுர கீதமே பெண் : பார்வை இங்கு தாளம் போடும்
பருவம்தானே கீதம் பாடும்
இசையில் இன்று இதயம் மகிழும்
மதுர கீதமே…………மதுரகீதமே ………… பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா
கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா