Madhura Geetham – Kannan Enge Kannan Enge Song Lyrics

Song: Kannan Enge Kannan Enge Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Madhura Geetham


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Female : Kannan engae kanann engae

Raadhai manam yengudhamma

Kannan engae kanann engae

Raadhai manam yengudhamma
Male : Kaadhal dhevi neeyae raadha

Kanum inbam neeyae radha

Vannam kaattum malarae thaene

Unnai paaduven ..unnai paaduven
Female : Venugaanam neeyae kanna

Veru gaanam ariyaen kanna

Mauna raagam yaavum undhan

Madhuar geethamae ..hoo hoo madhura geethamae
Male : Lalalalala….

Kannae unnai thazhuvum velai

Kaigal thaanae kaadhal maalai

Mangai unnai ennum bodhae

Mayakkam thondruthae haa ..aa.aa..aa

Mayakkam thondruthae ho ho ho hoo
Female : Paarvai ingu thaalam podum

Paruvam getham paadum

Isaiyil indri idhaiyam magizhum

Madhuar geethamae .. ho madhura geethamae
Female : Kannan engae kanann enge

Raadhai manam yengudhamma


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா
கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா ஆண் : காதல் தேவி நீயே ராதா
காணும் இன்பம் நீயே ராதா
வண்ணம் காட்டும் மலரே தேனே
உன்னை பாடவா……….உன்னை பாடவா …. பெண் : வேணுகானம் நீயே கண்ணா
வேறு கானம் அறியேன் கண்ணா
மௌனராகம் யாவும் உந்தன்
மதுர கீதமே…….ஹோஹோ மதுர கீதமே ஆண் : லாலாலாலாலா
கண்ணே உன்னை தழுவும் வேளை
கைகள்தானே காதல் மாலை
மங்கை உன்னை எண்ணும் போதே
மயக்கம் தோன்றுதே ஹாஆஆஆ
மயக்கம் தோன்றுதே ஹோஹோஹோஹஓஹோ பெண் : பார்வை இங்கு தாளம் போடும்
பருவம்தானே கீதம் பாடும்
இசையில் இன்று இதயம் மகிழும்
மதுர கீதமே…………மதுரகீதமே ………… பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா