Madhura Geetham – Sugamana Ragam Suvaiyana Song Lyrics

Song: Sugamana Ragam Suvaiyana Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Madhura Geetham


English Version

Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Male : Sugamaana raagam suvaiyaana tamilpaattu

Noyi therkkum marundhallavaa
Carnatic : ……………………….

Male : Sugamaana raagam suvaiyaana tamilpaattu

Noyi therkkum marundhallavaa

Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu

Pasi theerkum amuthaana virunthallavaa
Male : Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu

Pasi theerkum amuthaana virunthallavaa
Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu

Noyi therkkum marundhallavaa
Male : Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai

Isaithamil nilaiyallavoo

Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai

Isaithamil nilaiyallavoo
Male : Aaa..aa…aanandha nadaraajar aadidum thiru koothu..aaaa

Carnatic : …………………………

Male : Aanandha nadaraajar aadidum thiru koothu

Pallaandu pallaandu kalaiyallavoo
Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu

Noyi therkkum marundhallavaa
Male : Nandhiyin mathalam naaradha gaanamum

Namadhu Sangeedha thuvakam
Male : Naadagam aadum naattiyam indha

Bhratham thandha pazhakkam
Both : Nandhiyin mathalam naaradha gaanamum

Namadhu Sangeedha thuvakam

Naadagam aadum naattiyam indha

Bhratham thandha pazhakkam
Male : Moongilinullae kaatru vizhundhu

Ezhisai vadikkum gaana mayakkam
Male : Merkkilum illai kizhakkilum illai

Vadadhisai thendhisai kalaigalin ellai
Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu

Noyi therkkum marundhallavoo
Carnatic : ……………….


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
கர்நாடிக் : ……………………
ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா ஆண் : பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா ஆண் : அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ
அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ ஆண் : ஆஅ…ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து..ஆஆ
கர்நாடிக் : …………………….
ஆண் : ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து
பல்லாண்டு பல்லாண்டு கலையல்லவோ இசைக்கும் இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா ஆண் : நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம் ஆண் : நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம் இருவர் : நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்
நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம் ஆண் : மூங்கிலினுள்ளே காற்று விழுந்து
ஏழிசை வடிக்கும் கான மயக்கம் ஆண் : மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை
வடதிசை தென்திசை கலைகளின் எல்லை இசைக்கும் இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா கர்நாடிக் : …………………….