Madhura Geetham – Varungal Aasaigale Vasalil Song Lyrics

Song: Varungal Aasaigale Vasalil Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Madhura Geetham


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Chandrabose
Lyrics by : Kannadasan
Male : Vaarungal aasaigalae vaasalil maalaiyida

Vaarungal aasaigalae vaasalil maalaiyida

Paadungal devargalae paavalan paaturaikka

Paadungal devargalae paavalan paaturaikka

Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Male : Yaar thannai kandathu

naan ennai kandavan

Yen innum vaazhvadhu

deivam ennai kaanattum
Male : Yaar thannai kandathu

naan ennai kandavan

Yen innum vaazhvadhu

deivam ennai kaanattum
Male : Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Male : Silaiyondru poomalai ketkkindrathu

Isaiyondru pugal maalai ketkkindrathu

En paadal silar kaadhil vizhavillaiyae

Avan indri iniyaarum thunaiyillaiyae
Male : Kannadi kal kooda vilai povadhum

Thanneeril vairangal nanaigindratham

Kanna..kanna un vilaiyattu therigindrathu

En pattu unakkaaga ezhugindrathu
Male : Vaarungal aasaigalae vaasalil maalaiyida
Male : Thaayarin thalattil karuvaanaal

Thaniyaadha thamil paattil uruvaanavan

Ooyaamal pugazh thedi nadai pottavan

Udhavaadha manidhar munn kadai pottavan
Male : Angenum sabai kootti vaiyungalen

Azhagaaga thalaiyatti rasiyungalen

Sangeedha suvai kettu vaazhthungalen

Sariyaana adaiyaalam kaatungalen

Sangeedha suvai kettu vaazhthungalen

Sariyaana adaiyaalam kaatungalen


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட
பாடுங்கள் தேவர்களே பாவலன் பாட்டுரைக்க
பாடுங்கள் தேவர்களே பாவலன் பாட்டுரைக்க
வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட ஆண் : யார் தன்னைக் கண்டது நான் என்னைக் கண்டவன்
ஏன் இன்னும் வாழ்வது தெய்வம் என்னைக் காணட்டும் ஆண் : யார் தன்னைக் கண்டது நான் என்னைக் கண்டவன்
ஏன் இன்னும் வாழ்வது தெய்வம் என்னைக் காணட்டும் ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட ஆண் : சிலையொன்று பூமாலை கேட்கின்றது
இசையொன்று புகழ் மாலை கேட்கின்றது
என் பாடல் சிலர் காதில் விழவில்லையே
அவனின்றி இனியாரும் துணையில்லையே ஆண் : கண்ணாடி கல் கூட விலை போவதும்
தண்ணீரால் வைரங்கள் நனைகின்றதும்
கண்ணா …கண்ணா உன் விளையாட்டு தெரிகின்றது
என் பாட்டு உனக்காக எழுகின்றது ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட ஆண் : தாயாரின் தாலாட்டில் கருவானவள்
தணியாத தமிழ்ப்பாட்டில் உருவானவன்
ஓயாமல் புகழ் தேடி நடை போட்டவன்
உதவாத மனிதர் முன் கடை போட்டவன் ஆண் : அங்கேனும் சபை கூட்டி வையுங்கள்
அழகாகத் தலையாட்டி ரசியுங்களேன்
சங்கீதச் சுவை கேட்டு வாழ்த்துங்களேன்
சரியான அடையாளம் காட்டுங்களேன்
சங்கீதச் சுவை கேட்டு வாழ்த்துங்களேன்
சரியான அடையாளம் காட்டுங்களேன் ஆண் : வாருங்கள் ஆசைகளே வாசலில் மாலையிட