Madras Vathiyar – Madrasu Vathiyaru Song Lyrics

Song: Madrasu Vathiyaru Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Madras Vathiyar


English Version

Singers : Malaysia Vasudevan, P. Jayachandran, Manorama and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Female : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru

Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru
Female : Yaezhai makkal pettai

Enga vaaththiyaaru kottai

Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru

Yaezhai makkal pettai

Enga vaaththiyaaru kottai

Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru
Male : Ada neeyillaatti engalukku

Eththanaiyo kastam

Female : Un nizhai irunthaa adhuthaanae

Saththunavu thittaam
Male : Unna yaeththukittom naangalellaam

Annanaththan polae

Unna yaeththukittom naangalellaam

Annanaththan polae
Female : Naam ottikittu vaazhnthiruppom

Rettai ilai polae
Chorus : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru

Yaezhai makkal pettai

Enga vaaththiyaaru kottai

Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru
Female : Unna vaayillaatha poochchiyinnu

Sonnathellaam thappu

Male : Nee varinji katti ninnaakka vegaathu pappu
Female : Unna vaayillaatha poochchiyinnu

Sonnathellaam thappu

Male : Nee varinji katti ninnaakka vegaathu pappu
Male : Enga manasukullae nerainjirukkae

Madhuraiveeran polae

Enga manasukullae nerainjirukkae

Madhuraiveeran polae
Female : Intha makkalellaam eppavumae

Un pakkam nippathaalae
Chorus : Haei madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru
Female : Sontha veedu vaasal yaedhumillaa naadodi mannan

Thaaikulaththin maanam kaakkum kaliyuga kannan

Sontha veedu vaasal yaedhumillaa naadodi mannan

Thaaikulaththin maanam kaakkum kaliyuga kannan
Female : Naangal pekkaama peththeduththa

Enga veettupillai

Naangal pekkaama peththeduththa

Enga veettupillai

Nee aayiraththil oruththanappaa

Eedu inaiyillai
Chorus : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru

Yaezhai makkal pettai

Enga vaaththiyaaru kottai

Adi ettu ooru ketkkumpadi paadungadi paatta
Chorus : Madrasu vaaththiyaaru

Vettri maalaiyodaa vanthittaaru


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பி, ஜெயச்சந்திரன், மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு பெண் : ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு ஆண் : அட நீயில்லாட்டி எங்களுக்கு
எத்தனையோ கஷ்டம்
பெண் : உன் நிழல் இருந்தா அதுதானே
சத்துணவுத்திட்டம் ஆண் : அட நீயில்லாட்டி எங்களுக்கு
எத்தனையோ கஷ்டம்
பெண் : உன் நிழல் இருந்தா அதுதானே
சத்துணவுத்திட்டம் ஆண் : உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம்
அண்ணனத்தான் போலே…..
உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம்
அண்ணனத்தான் போலே….. பெண் : நாம் ஒட்டிக்கிட்டு வாழ்ந்திருப்போம்
ரெட்டை இலைப் போலே….. குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு பெண் : உன்ன வாயில்லாத பூச்சியின்னு
சொன்னதெல்லாம் தப்பு
ஆண் : நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு பெண் : உன்ன வாயில்லாத பூச்சியின்னு
சொன்னதெல்லாம் தப்பு
ஆண் : நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு ஆண் : எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே
மதுரைவீரன் போலே…….
எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே
மதுரைவீரன் போலே……. பெண் : இந்த மக்களெல்லாம் எப்பவுமே
உன் பக்கம் நிப்பதாலே குழு : ஹேய் மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு பெண் : சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன்
தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன்
சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன்
தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன் பெண் : நாங்கள் பெக்காம பெத்தெடுத்த
எங்க வீட்டுப்பிள்ளை
நாங்கள் பெக்காம பெத்தெடுத்த
எங்க வீட்டுப்பிள்ளை
நீ ஆயிரத்தில் ஒருத்தனப்பா
ஈடு இணையில்லை குழு : மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு
ஏழை மக்கள் பேட்டை
எங்க வாத்தியாரு கோட்டை
அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட குழு : ஹேய் மெட்ராசு வாத்தியாரு
வெற்றி மாலையோட வந்திட்டாரு