Madras Vathiyar – Nattiyam Pathukka Song Lyrics

Song: Nattiyam Pathukka Song Lyrics

Lyricist: Vaali

Album: Madras Vathiyar


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Naattiyam paaththukka paattaiyum kettukka

Naanthaanae star-u neethaanae paaru

Paavaadaiyum poovaadaiyum

Bhoologam pooraavum paarththaa yaengum
Female : Naattiyam paaththukka paattaiyum kettukka

Naanthaanae star-u neethaanae paaru

Paavaadaiyum poovaadaiyum

Bhoologam pooraavum paarththaa yaengum
Female : Alukku nalla thalukku

Meni minukku enakkirukku

Dance aada chance

Vaangi koduththaa sarakkirukku
Female : Intha mookku intha moochchu

Padu shokkaa irukku

Innum venumaa ada idhey pothumaa

Innum venumaa ada idhey pothumaa
Female : Naattiyam paaththukka paattaiyum kettukka

Naanthaanae star-u neethaanae paaru

Paavaadaiyum poovaadaiyum

Bhoologam pooraavum paarththaa yaengum
Female : Rajini antha kamalu

Kooda nadikka poranthirukken

Idaiyum intha nadaiyum

Minna azhaga valarnthirukkaem
Female : Enna vesham enna vasanam

Adha sonnaa veluppaen

Ennai paaruiyyaa naan palae aaluiyyaa

Ennai paaruiyyaa naan palae aaluiyyaa
Female : Naattiyam paaththukka paattaiyum kettukka

Naanthaanae star-u neethaanae paaru

Paavaadaiyum poovaadaiyum

Bhoologam pooraavum paarththaa yaengum
Female : …………………..


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும் பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும் பெண் : அளுக்கு நல்ல தளுக்கு
மேனி மினுக்கு எனக்கிருக்கு
டான்ஸ் ஆட சான்ஸ்
வாங்கி கொடுத்தா சரக்கிருக்கு பெண் : இந்த மூக்கு இந்த மூஞ்சு
படு ஷோக்கா இருக்கு
இன்னும் வேணுமா அட இதே போதுமா
இன்னும் வேணுமா அட இதே போதுமா…. பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும் பெண் : ரஜினி அந்த கமலு
கூட நடிக்க பொறந்திருக்கேன்
இடையும் இந்த நடையும்
மின்ன அழகா வளர்ந்திருக்கேன் பெண் : என்ன வேஷம் என்ன வசனம்
அத சொன்னா வெளுப்பேன்
என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா
என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும் பெண் : ……………………