Madurai Sambavam – Kannazhaga Kannazhaga Song Lyrics

Song: Kannazhaga Kannazhaga Song Lyrics

Lyricist: Yurekha

Movie: Madurai Sambavam


English Version

Singers : Anuradha Sriram and Harikumar
Music by : Jhon Peter
Chorus : Popo popo popo

Popo popo popo

Popo popo popo

Popo popo popo
Female : Kannazhgaa kannazhagaa hoi hoi

Uppukanda kannazhagaa hoi hoi

Vedakkozhi pudikkiriyaa

Virunthukku adikkiriyaa
Female : Oththaikku oththa mallukattudaa

Vaada idhu kozhi pudikkum jallikattudaa haa
Male : Iduppazhagi iduppazhagi hoi hoi

Urumi mela iduppazhagi hoi hoi

En jottu ponnukkaari

Kodikkaalu veththalaikkaari
Male : Oththaikku oththa thevai illadi

Podi idhu uppukkusappu jallikattudi
Chorus : Popo popo popo

Popo popo popo
Female : Kannazhgaa kannazhagaa hoi hoi

Male : Iduppazhagi iduppazhagi hoi hoi
Chorus : ………………
Female : Sokkapaanai suththaravan nee daa

Ippo soodhanammaa nikkiriyae yaendaa dei

Male : Thagaraaru senjaa naanum gilli

Nee thaavaniyil pooththa madhura malli
Female : Usilapatti azhaga pazhakkoodai

Enakku ippo needhaan edai medai
Male : Haa pombala sirichchaa pochchu

Intha bhoomiyum tharisu aachchu
Male : Yaei edhukku vakkanai pechchu

Ippa isthiri poduthu moochchu
Male : Aah….neruppa kelari kuliru kaayaathadi

Sevala kaala seiga thaangaathadi
Chorus : Popo popo popo

Popo popo popo
Female : Kannazhgaa kannazhagaa hoi hoi

Uppukanda kannazhagaa hoi hoi
Male : Iduppazhagi iduppazhagi hoi hoi

Urumi mela iduppazhagi oo…..oi
Chorus : ……………..

Yaesaa yaesaa yaesaa yaesaa

Yaesaa yaesaa yaesaa yaesaa
Male : Murppokkaa sinthikkira ponnu

Adi muyalukku moonu kaalaa ennu
Female : Kannagiyum naanum ippa onnu

Male : Aii

Female : Naan kaduppaanaa eriyumadaa mannu
Male : Karmaaththooru aruvaa kayil irukku

Kai kozhanthai onakku adhu edhukku
Female : Yaei kaattaathadaa poochchi

Inga meenaatchi aatchi

Male : Sonnathu orae pechchu

Antha sokkanum varum saatchi
Female : Aah kozhi manasil seval neethaanadaa

Kudharkkam pannaa kolaiyum seivenadaa
Chorus : Popo popo popo

Popo popo popo
Female : Kannazhgaa kannazhagaa hoi hoi

Uppukanda kannazhagaa hoi hoi

Male : Iduppazhagi iduppazhagi hoi hoi

Urumi mela iduppazhagi hoi hohoi
Female : Aah vedakkozhi pudikkiriyaa

Aah virunthukku adikkiriyaa

Male : Oththaikku oththa thevai illadi

Female : Apparam

Male : Podiyo uppukkusappu jallikattudi

Female : Aamaam
Chorus : Popo popo popo

Popo popo popo

Popo popo popo

Popo popo popo


Tamil Version

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஹரிக்குமார் இசையமைப்பாளர் : ஜான் பீட்டர் குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
வெடக்கோழி புடிக்கிறியா
விருந்துக்கு அடிக்கிறியா பெண் : ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா
வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா ஹா ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய்
என் ஜோட்டு பொண்ணுக்காரி
கொடிக்காலு வெத்தலைக்காரி ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய் குழு : ………………………….. பெண் : சொக்கபானை சுத்துறவன் நீ டா
இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா டேய்
ஆண் : தகராறு செஞ்சா நானும் கில்லி
நீ தாவணியில் பூத்த மதுர மல்லி பெண் : உசிலம்பட்டி அழகப் பழக்கூடை
எனக்கு இப்போ நீதான் எடை மேடை ஆண் : ஹா பொம்பள சிரிச்சா போச்சு
இந்த பூமியும் தரிசு ஆச்சு பெண் : யேய் எதுக்கு வக்கனை பேச்சு
இப்ப இஸ்திரி போடுது மூச்சு ஆண் : ஆஹ்…. நெருப்ப கெளறி குளிரு காயாதடி
செவலக் காள செய்க தாங்காதடி குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய் ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஓ….ஒய் குழு : ……………………
ஏசா ஏசா ஏசா ஏசா
ஏசா ஏசா ஏசா ஏசா ஆண் : முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு
அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு பெண் : கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு
ஆண் : அய்
பெண் : நான் கடுப்பானா எரியுமடா மண்ணு ஆண் : கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு
கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு பெண் : ஏய் காட்டாதடா பூச்சி
இங்க மீனாட்சி ஆட்சி
ஆண் : சொன்னது ஒரே பேச்சு
அந்த சொக்கனும் வரும் சாட்சி பெண் : ஆஹ் கோழி மனசில் சேவல் நீதானடா
குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய் பெண் : ஆஹ் வெடக்கோழி புடிக்கிறியா
ஆஹ் விருந்துக்கு அடிக்கிறியா
ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி
பெண் : அப்பறம்
ஆண் : போடியோ உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி
பெண் : ஆமாம் குழு : போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ
போபோ போபோ போபோ

Similar Posts