Madurai Sambavam – Oru Ilavam Panju Song Lyrics

Song: Oru Ilavam Panju Song Lyrics

Lyricist: Yurekha

Movie: Madurai Sambavam


English Version

Singers : Harish Raghavendra and Sadhana Sargam
Music by : Jhon Peter
Male : Oru ilavam panju polae

Idhayam parakkuthu melae

Oru ilavam panju polae

Idhayam parakkuthu melae
Male : Oru iragu panthu polae

Bhomiyum nazhuvuthu keezhae
Male : Melae melae melae melae

Vaanam thaandi melae

Melae melae melae melae

Nilavum kaalin keezhae

Pianthaen marumurai

Nee en irandaam karuvarai
Chorus : ……………..
Female : Oru ilavam panju polae

Idhayam parakkuthu melae

Oru iragu panthu polae

Bhoomiyum nazhuvuthu keezhae
Male : Verillaa siluvaiyil

Pooththathu poo ondru

Adhu polae pooththaenae

Unnil indru
Female : Oomaikkum kadhalum

Vanthathu pol indru

Sollaamal thaviththaenae

Un munn indru
Male : Thodargira rayil saththam pola

Thookkaththai kalaikkiraai

Female : Midhi vandi pazhagidum

Oru siruvanaai modhi vizhugiraai
Male : Vaazhkkaiyai rasiththida

Kattru koduththaai

Kadhal thaththu eduththaai

En nenjukkullae meththaiyittu

Neeyum paduththaai
Female : Oru ilavam panju polae

Idhayam parakkuthu melae

Oru iragu panthu polae

Bhoomiyum nazhuvuthu keezhae
Chorus : ……………..
Female : Thalaikku melae

Oru kadhalin megam ondru

Adhu unthan veppaththaal mazhaiyaanathae
Male : Saalaiyin saththathilum

Unathu perai sonnaal

Adhu enthan sangeetha isaiyaanathae
Female : Thiruvizhaa nerisalil

Manam tholaigindra kuzhanthaiyaai

Male : kanneerum inikkithae

Kadhal vedhiyal vinthaiyaa
Female : Kadhalum vendaamena

Thittamittaenae suttri vattamittaenae

Indru unnai mattum

Ullae vara yaedho naanum vittuvittaenae…ae….
Male : {Oru ilavam panju polae

Female : Oru ilavam panju polae

Male : Idhayam parakkuthu melae

Female : Idhayam parakkuthu melae} (2)
Male : Oru iragu panthu polae

Female : Oru iragu panthu polae

Male : Bhoomiyum nazhuvuthu keezhae

Female : Bhoomiyum nazhuvuthu keezhae
Male : Melae melae melae melae

Vaanam thaandi melae

Melae melae melae melae

Nilavum kaalin keezhae
Female : Piranthaen marumurai

Enai naan izhanthaen mudhal murai
Chorus : ……………..


Tamil Version

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திர மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : ஜான் பீட்டர் ஆண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே….. ஆண் : ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே…… ஆண் : மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே
பிறந்தேன் மறுமுறை
நீ என் இரண்டாம் கருவறை குழு : ……………………… பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே…… ஆண் : வேரில்லா சிலுவையில்
பூத்தது பூ ஒன்று
அது போலே பூத்தேனே
உன்னில் இன்று பெண் : ஊமைக்கும் காதலும்
வந்தது போல் இன்று
சொல்லாமல் தவித்தேனே
உன் முன் இன்று ஆண் : தொடர்கிற ரயில் சத்தம் போல
தூக்கத்தை கலைக்கிறாய்
பெண் : மிதி வண்டி பழகிடும்
ஒரு சிறுவனாய் மோதி விழுகிறாய் ஆண் : வாழ்க்கையை ரசித்திட
கற்றுகொடுத்தாய்
காதல் தத்து எடுத்தாய்
என் நெஞ்சுக்குள்ளே மெத்தையிட்டு
நீயும் படுத்தாய்…… பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
இதயம் பறக்குது மேலே……
ஒரு இறகு பந்து போலே
பூமியும் நழுவுது கீழே குழு : ……………………… பெண் : தலைக்கு மேலே
ஒரு காதலின் மேகம் ஒன்று
அது உந்தன் வெப்பத்தால் மழையானதே…… ஆண் : சாலையின் சத்ததிலும்
உனது பேரைச் சொன்னால்
அது எந்தன் சங்கீத இசையானதே…… பெண் : திருவிழா நெரிசலில்
மனம் தொலைகின்ற குழந்தையாய்
ஆண் : கண்ணீரும் இனிக்கிதே
காதல் வேதியல் விந்தையா பெண் : காதலும் வேண்டாமென
திட்டமிட்டேனே சுற்றி வட்டமிட்டேனே
இன்று உன்னை மட்டும்
உள்ளே வர ஏதோ நானும் விட்டுவிட்டனே….ஏ…. ஆண் : {ஒரு இலவம் பஞ்சு போலே…..
பெண் : ஒரு இலவம் பஞ்சு போலே…..
ஆண் : இதயம் பறக்குது மேலே……
பெண் : இதயம் பறக்குது மேலே……} (2) ஆண் : ஒரு இறகு பந்து போலே
பெண் : ஒரு இறகு பந்து போலே
ஆண் : பூமியும் நழுவுது கீழே
பெண் : பூமியும் நழுவுது கீழே ஆண் : மேலே மேலே மேலே மேலே
வானம் தாண்டி மேலே
மேலே மேலே மேலே மேலே
நிலவும் காலின் கீழே பெண் : பிறந்தேன் மறுமுறை
எனை நான் இழந்தேன் முதல் முறை குழு : …………………………..

Similar Posts