Madurai Sambavam – Poguthada Poguthada Song Lyrics

Song: Poguthada Poguthada Song Lyrics

Lyricist: Yurekha

Movie: Madurai Sambavam


English Version

Singer : Manikka Vinayagam
Music by : Jhon Peter
Male : Poguthadaa poguthadaa

Kula dheivam poguthadaa

Kumbuttukka kumbuttukkadaa

Nee kumbuttukka kumbuttukkadaa
Male : Poguthadaa poguthadaa

Kula dheivam poguthadaa

Kumbuttukka kumbuttukkadaa

Nee kumbuttukka kumbuttukkadaa
Male : Hae raththam paarkkum ooru

Adhil thappunathu yaaru

Raththam paarkkum ooru

Adhil thappunathu yaaru
Male : Saami ippa saanjuputtathadaa

Saachchavana yaaru vittathadaa

Namma saami ippa saanjuputtathadaa

Adha saachchavana yaaru vittathadaa
Male : Kannagi erinja neruppu

Anaiyavillaiyadaa

Sudalaiyin kalampu pugai

Koraiyavillaiyadaa
Male : Kannagi erinja neruppu

Anaiyavillaiyadaa

Sudalaiyin kalampu pugai

Koraiyavillaiyadaa
Male : Thappaannu sariyaannu

Oru ezhavum theriyaathu

Thanthaiyaaga oorukellaam

Nanmaigalum senjaaru
Male : Yae thappaannu sariyaannu

Oru ezhavum theriyaathu

Thanthaiyaaga oorukellaam

Nanmaigalum senjaaru
Male : Kumuruthadaa nenjam

Ooththikkadaa konjam

Kumuruthadaa nenjam

Ooththikkadaa konjam
Male : Aalamaraththin kadhai paadal

Kattikkududaa

Aduththa Aalamaraththaan kuttiyinnu

Sollikududaa
Male : Aalamaraththin kadhai paadal

Kattikkududaa

Aduththa Aalamaraththaan kuttiyinnu

Sollikududaa
Male : Eriyuthadaa eriyuthadaa

Kula dheivam eriyuthadaa

Kumputtukka kumputtukkadaa

Nee kumbuttukka kumbuttukkadaa
Male : Eriyuthadaa eriyuthadaa

Kula dheivam eriyuthadaa

Kumputtukka kumputtukkadaa

Nee kumbuttukka kumbuttukkadaa


Tamil Version

பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : ஜான் பீட்டர் ஆண் : போகுதடா போகுதடா
குல தெய்வம் போகுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா ஆண் : போகுதடா போகுதடா
குல தெய்வம் போகுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா ஆண் : ஹே ரத்தம் பார்க்கும் ஊரு
அதில் தப்புனது யாரு
ரத்தம் பார்க்கும் ஊரு
அதில் தப்புனது யாரு ஆண் : சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா
சாச்சவன யாரு விட்டதடா
நம்ம சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா
அத சாச்சவன யாரு விட்டதடா ஆண் : கண்ணகி எரிஞ்ச நெருப்பு
அனையவில்லையடா
சுடலையின் கலம்பு புகை
கொறையவில்லையடா ஆண் : கண்ணகி எரிஞ்ச நெருப்பு
அனையவில்லையடா
சுடலையின் கலம்பு புகை
கொறையவில்லையடா ஆண் : தப்பான்னு சரியான்னு
ஒரு எழவும் தெரியாது
தந்தையாக ஊருக்கெல்லாம்
நன்மைகளும் செஞ்சாரு ஆண் : ஏ தப்பான்னு சரியான்னு
ஒரு எழவும் தெரியாது
தந்தையாக ஊருக்கெல்லாம்
நன்மைகளும் செஞ்சாரு ஆண் : குமுறுதடா நெஞ்சம்
ஊத்திக்கடா கொஞ்சம்
குமுறுதடா நெஞ்சம்
ஊத்திக்கடா கொஞ்சம் ஆண் : ஆலமரத்தின் கதை பாடல்
கட்டிக்குடுடா
அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு
சொல்லிகுடுடா ஆண் : ஆலமரத்தின் கதை பாடல்
கட்டிக்குடுடா
அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு
சொல்லிகுடுடா ஆண் : எரியுதடா எரியுதடா
குல தெய்வம் எரியுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா ஆண் : எரியுதடா எரியுதடா
குல தெய்வம் எரியுதடா
கும்புட்டுக்க கும்புட்டுகடா
நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா