Madurai Sambavam – Vaigai Aatril Kallazhagar Song Lyrics

Song: Vaigai Aatril Kallazhagar Song Lyrics

Lyricist: Yurekha

Movie: Madurai Sambavam


English Version

Singers : Sriram and Nithyasree
Music by : Jhon Peter
Male : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa

Ettu jilla ellai varai

Aatchi seiya vaaraar aiyyaa
Male : Poongaragam thalaiyil vachchu

Naamellaam pongi vanthu aadiduvom

Ettukattaa metteduththu

Azhgara azhagaa paadiduvom

Thantharathom thantharathom

Thantharathom thantharthaththom
Female : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa

Ettu jilla ellai varai

Aatchi seiya vaaraar aiyyaa
Female : Poongaragam thalaiyil vachchu

Naamellaam pongi vanthu aadiduvom

Ettukattaa metteduththu

Azhgara azhagaa paadiduvom
Male : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa…oo…oo….
Male : Saamiyaadi koottam kooda

Edhir sevai makkal kaana

Poop pallaakkil kallazhagar

Poorippaaa kaatchi thanthaar aiyyaa
Chrous : Ooo….oo….oooho…oo…

Ooo….oo….oooho…oo…
Female : Sokkanaathar meenatchiyin

Kalayaanaththil thaamathamaai

Kallazhagar vanthu ninnaar

Kalyaanamum munbe mudinthathaiyaa
Male : Adhanaalae kallazhagar

Thirumbinaar kovamaai

Naachiyaru veettukkuththaan

Kilambinaar vegamaai
Female : Kudhiraiyil sendra avar

Karudanil thirumbinaar

Kokkivisha munivarukku

Motcham arulinaar
Both : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa

Ettu jilla ellai varai

Aatchi seiya vaaraar aiyyaa
Male : Chiththiraiyil kallazhagar

Seettram konda saethi kettu

Pattayaththin kaararkalum

Seerpaatham somanthu vanthaaraiyya
Female : Pala vidha mandapaththil

Paththu vidha thottram kondu

Thiru kangal maththiyilae

Dhinanthorum kaatchi thanthaar aiyyaa
Male : Karakaattam katcheriyum

Vidiya vidiya nadanthathu

Kallazhagar manathilae

Magizhchchiyum piranthathu
Female : Shastaangamaai sowraashtiyaai

Sanangalum vizhunthathu

Sethupathi pudhukottai

Raasaakkal paninthana
Both : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa

Ettu jilla ellai varai

Aatchi seiya vaaraar aiyyaa
Chrous : Ooo….oo….oooho…oo…

Ooo….oo….oooho…oo…
Male : Moru vikka kaasu indri

Undiyala udaichchaar aiyyaa

Andru mudhal kallar endru

Azhagrum anbaai azhaikkapattaar
Female : Thallaakkulam vandiyooru

Viyaaruvam kaalaniyil

Vaettu saththam vinn adhira

Veeramaaga azhagar aadi vanthaar
Male : Pachai kodi vellai pattil

Azhagarin oorvalam

Angan thiruppathi

Kozhi sandai maattu sandai amarkalam
Female : Palavidha seigai senju

Vaigaiyilae neenthinaar

Thittu endru moonu maasam

Padi padhinettil thoonginaar
Male : ………………..
Female : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa

Ettu jilla ellai varai

Aatchi seiya vaaraar aiyyaa
Female : Poongaragam thalaiyil vachchu

Naamellaam pongi vanthu aadiduvom

Ettukattaa metteduththu

Azhgara azhagaa paadiduvom

Thantharathom thantharathom

Thantharathom thantharthaththom
Male : Vaigai aattril kallazhagar

Vanthiranga poraar aiyyaa

Ettu jilla ellai varai

Aatchi seiya vaaraar aiyyaa….oo….oo….


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் நித்யஸ்ரீ இசையமைப்பாளர் : ஜான் பீட்டர் ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
தந்தரதோம் தந்தரதோம்
தந்தரதோம் தந்தரதத்தோம் பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா பெண் : பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம் ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா ஓஒ….ஓ…. ஆண் : சாமியாடி கூட்டம் கூட
எதிர் சேவை மக்கள் காண
பூப் பல்லாக்கில் கள்ளழகர்
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா குழு : ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ….. பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்
கல்யாணத்தில் தாமதமாய்
கள்ளழகர் வந்து நின்னார்
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா ஆண் : அதனாலே கள்ளழகர்
திரும்பினார் கோவமாய்
நாச்சியாரு வீட்டுக்குத்தான்
கிளம்பினார் வேகமாய் பெண் : குதிரையில் சென்ற அவர்
கருடனில் திரும்பினார்
கொக்கிவிஷ முனிவருக்கு
மோட்சம் அருளினார் இருவர் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா ஆண் : சித்திரையில் கள்ளழகர்
சீற்றம் கொண்ட சேதி கேட்டு
பட்டயத்தின்காரர்களும்
சீர்பாதம் சொமந்து வாந்தாரையா பெண் : பல வித மண்டபத்தில்
பத்து வித தோற்றம் கொண்டு
திரு கண்கள் மத்தியிலே
தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா ஆண் : கரகாட்டம் கச்சேரியும்
விடிய விடிய நடந்தது
கள்ளழகர் மனதிலே
மகிழ்ச்சியும் பிறந்தது பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய்
சனங்களும் விழுந்தது
சேதுபதி புதுகோட்டை
ராசாக்கள் பணிந்தன இருவர் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா குழு : ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ…..
ஓஒ….ஓ….ஓஓஹோ ஓ….. ஆண் : மோரு விக்க காசு இன்றி
உண்டியல உடைச்சார் அய்யா
அன்று முதல் கள்ளர் என்று
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார் பெண் : தல்லாக்குளம் வண்டியூரு
வியாருவம் காலனியில்
வேட்டு சத்தம் விண் அதிர
வீரமாக அழகர் ஆடி வந்தார் ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்
அழகரின் ஊர்வலம்
அங்கண் திருப்பதி
கோழி சண்டை மாட்டு சண்டை அமர்க்களம் பெண் : பலவித செய்கை செஞ்சு
வைகையிலே நீந்தினார்
திட்டு என்று மூணு மாசம்
படி பதினெட்டில் தூங்கினார் ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா பெண் : பூங்கரகம் தலையில் வச்சு
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்
எட்டுகட்டா மெட்டெடுத்து
அழகர அழகா பாடிடுவோம்
தந்தரதோம் தந்தரதோம்
தந்தரதோம் தந்தரதத்தோம் ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா…ஓ….ஓ…

Similar Posts