Madurai Sooran – Adi Rukku Roja Lookku Song Lyrics

Song: Adi Rukku Roja Lookku Song Lyrics

Lyricist: Vaali

Album: Madurai Sooran


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Sshhh…..aa….
Male : Adi rukku roja look-ku

Thottaa kickku enakku luck-ku

Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum…..haai

Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum…..
Female : Aiyyaa sokku super-ru lookku

Thottaa kick-ku enakku luckku

Mottaaga irukkum

Udambu thottaale silirkkum

Mottaaga irukkum

Udambu thottaale silirkkum
Male : Kandukittaa aala thindukkallu vaazhai

Vandaattam naan varavaa naala aang….

Kandukittaa aala thindukkallu vaazhai

Vandaattam naan varavaa naala…
Female : Ammaadiyov naan sengarumbu

Aaththaadiyo nee katterumbu hei
Male : Adi rukku roja look-ku

Thottaa kickku enakku luck-ku

Female : Mottaaga irukkum

Udambu thottaale silirkkum…..sssh…..aa….

Mottaaga irukkum

Udambu thottaale silirkkum
Female : Madhura sooran neethaan

Mayangiputtaen naanthaan

Saatchi idhukku meenatchithaan

Madhura sooran neethaan

Mayangiputtaen naanthaan

Saatchi idhukku meenatchithaan
Male : Allikkodi en vannakkili

Allikkadi en aasa kkili

Unai paaththathum manam yaenguthu

Oru maathiri thaagam hei
Female : Aiyyaa sokku super-ru look-u

Thottaa kick-u enakku luck-u

Male : Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum

Pattaalae maraikkum

Udambu thottaalae silirkkum…..hoi


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஸ்ஸ்….ஆ…… ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….ஹாய்
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…. பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்… ஆண் : கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை
வண்டாட்டம் நான் வரவா நாள ஆங்…
கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை
வண்டாட்டம் நான் வரவா நாள….. பெண் : அம்மாடியோவ் நான் செங்கரும்பு
ஆத்தாடியோ நீ கட்டெறும்பு ஹேய்…. ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
பெண் : மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…ஸ்ஸ்….ஆ……
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்… பெண் : மதுர சூரன் நீதான்
மயங்கிபுட்டேன் நான்தான்
சாட்சி இதுக்கு மீனாட்சிதான்
மதுர சூரன் நீதான்
மயங்கிபுட்டேன் நான்தான்
சாட்சி இதுக்கு மீனாட்சிதான் ஆண் : அல்லிக்கொடி என் வண்ணக்கிளி
அள்ளிக்கடி என் ஆசக் கிளி
உனைப் பாத்ததும் மனம் ஏங்குது
ஒரு மாதிரி தாகம் ஹேய்………. பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
ஆண் : பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….ஹோய்