Madurai Sooran – Pondugakala Vazha Thandukala Song Lyrics

Song: Pondugakala Vazha Thandukala Song Lyrics

Lyricist: Poonguyilan

Album: Madurai Sooran


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Female : …………..
Male : Sozhiyan kudumi idhu chummaavum aadaathu

Thozhiga keli pannaa thoththu poe odaathu

Siluththukittu nikkumadi sinthukala paadumadi

Sela kattum ponnukitta

Aalavattam podumadi….adiyaei…..
Male : Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa
Male : Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa
Male : Aaththaa unga pattanamthaan

Vanthu paththaa rompa latchanamthaan

Mariyaathai kidaiyaathae

Maanamellaam moottaiyilae kattanumthaan
Male : Adi aaththaa unga pattanamthaan

Vanthu paththaa rompa latchanamthaan

Mariyaathai kidaiyaathae

Maanamellaam moottaiyilae kattanumthaan
Male : Ingu aanodu ponnu thotdaaduthu

Achcham naanangalai adhu vittaaduthu
Male : Haei pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa
Male : Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Adiyae vandugalaa
Female : Haan….haei….hmm…aah….
Male : Haei….haei….haei…..haei….haei…

Ramba…haei….ramba ramba oo…ramba

Ramba…haei….ramba ramba oo…ramba

Ramba…oo…ramba ramba oo…ramba ramba
Male : Vaasam konda kasthooriyae

Vanthu kelu namma kachcheriyai

Sinungaathae silukkaathae

Vaai koduththu vambizhuththa singaari
Male : Vaasam konda kasthooriyae

Vanthu kelu namma kachcheriyai

Sinungaathae silukkaathae

Vaai koduththu vambizhuththa singaari
Male : Nalla adi naan poduven nalla dappaanguththu

Potti venaamadi chumma vaaya poththu
Male : Haei pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa
Male : Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa
Whistle : ……………
Male : ……………..


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் பெண் : …………………….. ஆண் : சோழியன் குடுமி இது சும்மாவும் ஆடாது
தோழிக கேலி பண்ணா தோத்து போய் ஓடாது
சிலுத்துக்கிட்டு நிக்குமடி சிந்துகள பாடுமடி
சேலக் கட்டும் பொண்ணுகிட்ட
ஆலவட்டம் போடுமடி………அடியேய்……… ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா…. ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா…. ஆண் : ஆத்தா உங்க பட்டணம்தான்
வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான்
மரியாதை கிடையாதே
மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான் ஆண் : அடி ஆத்தா உங்க பட்டணம்தான்
வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான்
மரியாதை கிடையாதே
மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான் ஆண் : இங்கு ஆணோடு பொண்ணு தொட்டாடுது
அச்சம் நாணங்களை அது விட்டாடுது ஆண் : ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா…. ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
அடியே வண்டுகளா பெண் : ஹான்……ஹேய்….ஹ்ம்ம்…..ஆஹ்…. ஆண் : ஹேய்…ஹேய்…ஹேய்…ஹேய்…ஹேய்…
ரம்பா….ஹேய்….ரம்பா ரம்பா ஓ…ரம்பா
ரம்பா….ஹேய்….ரம்பா ரம்பா ஓ…ரம்பா
ரம்பா ஓ…ரம்பா ரம்பா ஓ…ரம்பா ரம்பா…… ஆண் : வாசம் கொண்ட கஸ்தூரியே
வந்து கேளு நம்ம கச்சேரியை
சிணுங்காதே சிலுக்காதே
வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி ஆண் : வாசம் கொண்ட கஸ்தூரியே
வந்து கேளு நம்ம கச்சேரியை
சிணுங்காதே சிலுக்காதே
வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி ஆண் : நல்ல அடி நான் போடுவேன் நல்ல டப்பாங்குத்து
போட்டி வேணாமடி சும்மா வாய பொத்து……. ஆண் : ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா…. ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா…. விசில் : …………………… ஆண் : ………………………

Similar Posts