Madurai Sooran – Vandhuvidu Vandhuvidu Neeli Song Lyrics

Song: Vandhuvidu Vandhuvidu Neeli Song Lyrics

Lyricist: Aruppukottai Thavasumani

Album: Madurai Sooran


English Version

Singer : S. V. Ponnusami, B. S. Sasireka and Chorus
Music by : Shankar Ganesh
Lyrics by : Aruppukottai Thavasimani
Male : Sivakkalai porunthiya thavakkala saamiyaar

Azhaikkiraen vaadiyammaa
Male : Thaadiyum koodavae jodiyaai irukkuraen

Dappakkunnu vaadiyammaa
Male : Pappaali maraththulae padhungiyae irunthaalum

Padakkunnu odi vaamma
Male : Enga appaava polavae adikkaadi muzhikkirae

Adiyaenai thedi vaammaa
Male : Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly

Chorus : Miyaa miyaa
Male : Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly
Male : Thanthidavaa thanthidavaa jeeraa poli

Male : Aamaa

Male : Thanthidavaa thanthidavaa jeeraa poli

Unna thadukka ippa entha paya pottaan veli

Unna thadukka ippa entha paya pottaan veli
Chorus : Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa
Male : Murungaikaai koottu kari

Moonu vagai vaikkattumaa

Munthaana mudichchu moonu tharam kaattanumaa

Murungaikaai koottu kari

Moonu vagai vaikkattumaa

Munthaana mudichchu moonu tharam kaattanumaa
Male : Neelamaana suraa meenu nelinju pogum ayirameenu

Male : Aah aah aa….

Male : Neelamaana suraa meenu nelinju pogum ayirameenu

Kendai meenu keluththi meenu venumaa

En kittae vara unakku kooda vekkamaa

En kittae vara unakku kooda vekkamaa
Chorus : Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa
Female : Em peru komberi mookkaayi

Ada en kooda poranthavathaan raakkaayi

Chorus : Thaayae

Female : Em peru komberi mookkaayi

Ada en kooda poranthavathaan raakkaayi
Female : Nandu soup-u silukku vandu soup-u

Nandu soup-u silukku vandu soup-u

Nondikkaalu yaanai soup-u

Male : Yappaa

Female : Nondikkaalu yaanai soup-u

Naan kudippaen manikku rendu seempaalu

Naan kudippaen manikku rendu seempaalu
Male : Appadiyaa santhosam

Male : Ippa unakku enna venumnu kelu
Female : Ketkattumaa

Male : Yaei

Female : Dei ketkattumaa

Male : Yaei
Female : Anjaaru purushanga enakku venum

Male : Aaraezhu nimishaththilae kondu vaaraen

Female : Dei anjaaru purushanga enakku venum

Male : Aaraezhu nimishaththilae kondu vaaraen
Female : Aah ampathu poun-la thaali venum

Male : Arai poun adhigam pottu adichchu thaaraen

Female : Adei ampathu poun-la thaali venum

Male : Arai poun adhigam pottu adichchu thaaraen
Female : Em peru komberi mookkaayi

Ada en kooda poranthavathaan raakkaayi
Female : Patta venum sattai venum

Ettu vaaththu mutta venum

Paalum venum

Pazhamum venum koduppiyaa sollu
Male : Pattaiyodu sattaiyum

Ettu vaaththu muttaiyum

Pattaiyodu sattaiyum

Ettu vaaththu muttaiyum

Male : Paal kudikka paththu pillaiyum kodukkiraen
Female : Koduppiyaa

Male : Kodukkiraen

Female : Alappiyaa

Male : Alakkuraen

Female : Saththiyamaa

Chorus : Adangoppuraanae
Male : Adi maattikkittaa maattikkittaa neeli

Intha machchaanukku inimelthaan joly

Chorus : Miyaa miyaa

Male : Adi maattikkittaa maattikkittaa neeli

Intha machchaanukku inimelthaan joly
Chorus : Miyaa miyaa miyaa miyaa miyaa miyaa

Miyaa miyaa miyaa miyaa miyaa miyaa

Miyaa miyaa miyaa miyaa miyaa miyaav


Tamil Version

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி, பி. எஸ். சசிரேகா மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அருப்புக்கோட்டை தவசிமணி ஆண் : சிவக்களை பொருந்திய தவக்கள சாமியார்
அழைக்கிறேன் வாடியம்மா ஆண் : தாடியும் கூடவே ஜோடியாய் இருக்குறேன்
டபக்குன்னு வாடியம்மா…. ஆண் : பப்பாளி மரத்துலே பதுங்கியே இருந்தாலும்
படக்குன்னு ஓடி வாம்மா ஆண் : எங்க அப்பாவ போலவே அடிக்கடி முழிக்கிறே
அடியேனை தேடி வாம்மா…. ஆண் : வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி
குழு : மியா மியா ஆண் : வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி ஆண் : தந்திடவா தந்திடவா ஜீரா போலி
ஆண் : ஆமா
ஆண் : தந்திடவா தந்திடவா ஜீரா போலி
உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி
உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி குழு : வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா ஆண் : முருங்கைக்காய் கூட்டுக் கறி
மூணு வகை வைக்கட்டுமா
முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா
முருங்கைக்காய் கூட்டுக் கறி
மூணு வகை வைக்கட்டுமா
முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா ஆண் : நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு
ஆண் : ஆஹ் ஆஹ் ஆ……
ஆண் : நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு
கெண்டை மீனு கெளுத்தி மீனு வேணுமா
என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா
என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா குழு : வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா பெண் : எம் பேரு கொம்பேறி மூக்காயி
அட என் கூட பொறந்தவதான் ராக்காயி
குழு : தாயே….
பெண் : எம் பேரு கொம்பேறி மூக்காயி
அட என் கூட பொறந்தவதான் ராக்காயி பெண் : நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு
நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு
நொண்டிக்காலு யானை சூப்பு
ஆண் : யப்பா
பெண் : நொண்டிக்காலு யானை சூப்பு
நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு
நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு ஆண் : அப்படியா சந்தோசம்
ஆண் : இப்ப உனக்கு என்ன வேணும்னு கேளு பெண் : கேட்கட்டுமா
ஆண் : ஏய்……
பெண் : டேய் கேட்கட்டுமா
ஆண் : ஏய்…… பெண் : அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும்
ஆண் : ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன்
பெண் : டேய் அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும்
ஆண் : ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன் பெண் : ஆஹ் அம்பது பௌணுல தாலி வேணும்
ஆண் : அரை பவுன் அதிகம் போட்டு
அடிச்சு தாரேன்
பெண் : அடேய் அம்பது பௌணுல தாலி வேணும்
ஆண் : அரை பவுன் அதிகம் போட்டு
அடிச்சு தாரேன் ஹஹே…. பெண் : எம் பேரு கொம்பேறி மூக்காயி
அட என் கூட பொறந்தவதான் ராக்காயி பெண் : பட்ட வேணும் சட்டை வேணும்
எட்டு வாத்து முட்ட வேணும்
பாலும் வேணும்
பழமும் வேணும் கொடுப்பியா சொல்லு ஆண் : பட்டையோடு சட்டையும்
எட்டு வாத்து முட்டையும்
பட்டையோடு சட்டையும்
எட்டு வாத்து முட்டையும்
ஆண் : பால் குடிக்க பத்து பிள்ளையும் கொடுக்கிறேன் பெண் : கொடுப்பியா……..
ஆண் : கொடுக்கிறேன்…..
பெண் : அளப்பியா…….
ஆண் : அளக்குறேன்…..
பெண் : சத்தியமா………
குழு : அடங்கொப்புரானே ஆண் : அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி
இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி
குழு : மியா மியா
ஆண் : அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி
இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி குழு : மியா மியா மியா மியா மியா மியா
மியா மியா மியா மியா மியா மியா
மியா மியா மியா மியா மியா மியாவ்

Similar Posts