Madurai Veeran – Nadagamellam Kanden Song Lyrics

Movie: Madurai Veeran

Song: Nadagamellam Kanden Song Lyrics

Lyricist: Kannadasan


English Version

Singers : Jikki and  T. M. Soundararajan
Music by : G. Ramanathan
Male : Naadagamellaam kanden

Undhan aadum vizhiyilae

Naadagamellaam kanden

Undhan aadum vizhiyilae

Aadum vizhiyilae

Geedham paadum mozhiyilae

Aadum vizhiyilae

Geedham paadum mozhiyilae
Male : Naadagamellaam kanden

Undhan aadum vizhiyilae
Female : Thaediya inbam kanden

Indru kannaa

Thaediya inbam kanden

Indru kannaa vaazhvilae

Kannaa vaazhvilae

Ungal anbaal nerilae

Kannaa vaazhvilae

Ungal anbaal nerilae
Female : Thaediya inbam kanden

Indru kannaa vaazhvilae
Female : Kanni paruvam yenum

Kattazhaghu thaerinilae

Aa… aa… aa… aa… aa…aa aa.. aa.. aa

Haa….aaa….aaa…

Ennaiyae aatkolla

Isaindhu vandha manavaala

Aaa.a…aaa….aaa….aaa….aaa….aaa….aaa….
Male : Annam nadai payila

Asaindhu varum poongodiyae

Aaa…aa….aa….aa…aa…aa.. ahaa aa aaa

Annam nadai payila

Asaindhu varum poongodiyae

Ae….ae….ae…ae…ae…ae….ae….

Un azhagai paarthirukkum
Male : Kannae

Female : Swaami (Dialogue)
Male : Un azhagai paarthirukkum

En naalum thirunaalae…
Female : Alai paayum thendralaalae

Silai maeni konjudhae

Alai paayum thendralaalae

Silai maeni konjudhae
Male : Kalai maadhai kandadhaalae

Nilai maari kenjudhae

Kalai maadhai kandadhaalae

Nilai maari kenjudhae
Female : Valar kaadhal anbinaalae

Varum vaarthai konjamaa

Valar kaadhal anbinaalae

Varum vaarthai konjamaa
Male : Malar pondra unnai kandaal

Kavi paada panjamaa

Malar pondra unnai kandaal

Kavi paada panjamaa
Both : Eerudal oruyir aanom

Inbam kaanbom vaazhvilae

Eerudal oruyir aanom

Inbam kaanbom vaazhvilae

Kaanbom vaazhvilae peranbaal nerilae

Kaanbom vaazhvilae peranbaal nerilae
Both : Eerudal oruyir aanom

Inbam kaanbom vaazhvilae

***END***


Tamil Version

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. எம் சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்
ஆண் : நாடகமெல்லாம் கண்டேன்

உந்தன் ஆடும் விழியிலே

நாடகமெல்லாம் கண்டேன்

உந்தன் ஆடும் விழியிலே

ஆடும் விழியிலே

கீதம் பாடும் மொழியிலே

ஆடும் விழியிலே

கீதம் பாடும் மொழியிலே
ஆண் : நாடகமெல்லாம் கண்டேன்

உந்தன் ஆடும் விழியிலே
பெண் : தேடிய இன்பம் கண்டேன்

இன்று கண்ணா

தேடிய இன்பம் கண்டேன்

இன்று கண்ணா வாழ்விலே

கண்ணா வாழ்விலே

உங்கள் அன்பால் நேரிலே

கண்ணா வாழ்விலே

உங்கள் அன்பால் நேரிலே
பெண் : தேடிய இன்பம் கண்டேன்

இன்று கண்ணா வாழ்விலே
பெண் : கன்னிப் பருவம் என்னும்

கட்டழகுத் தேரினிலே

ஆஆ……ஆ……ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…

ஹா….ஆஅ…..ஆ…..

என்னையே ஆட்கொள்ள

இசைந்து வந்த மணவாளா

ஆஆ……ஆ……ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…..
ஆண் : அன்னம் நடை பயில

அசைந்து வரும் பூங்கொடியே

ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…

அன்னம் நடை பயில

அசைந்து வரும் பூங்கொடியே

ஏ….ஏ…..ஏ…..ஏ…..ஏ….ஏ….ஏ….

உன்னழகைப் பார்த்திருக்கும்
ஆண் : கண்ணே

பெண் : சுவாமி
ஆண் : உன்னழகைப் பார்த்திருக்கும்

எந்நாளும் திருநாளே
பெண் : அலைபாயும் தென்றலாலே

சிலைமேனி கொஞ்சுதே

அலைபாயும் தென்றலாலே

சிலைமேனி கொஞ்சுதே
ஆண் : கலைமாதைக் கண்டதாலே

நிலைமாறிக் கெஞ்சுதே

கலைமாதைக் கண்டதாலே

நிலைமாறிக் கெஞ்சுதே
பெண் : வளர்க் காதல் அன்பினாலே

வரும் வார்த்தை கொஞ்சமா

வளர்க் காதல் அன்பினாலே

வரும் வார்த்தை கொஞ்சமா
ஆண் : மலர் போன்ற உன்னைக் கண்டால்

கவி பாடப் பஞ்சமா

மலர் போன்ற உன்னைக் கண்டால்

கவி பாடப் பஞ்சமா
இருவர் : ஈருடல் ஓருயிரானோம்

இன்பம் காண்போம் வாழ்விலே

ஈருடல் ஓருயிரானோம்

இன்பம் காண்போம் வாழ்விலே

காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே

காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
இருவர் : ஈருடல் ஓருயிரானோம்

இன்பம் காண்போம் வாழ்விலே

***END***