Magane Nee Vazhga – Aarambam Sugamanathu Song Lyrics

Song: Aarambam Sugamanathu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magane Nee Vazhga


English Version

Singer : P. Susheela
Music by : T. R. Pappa
Lyrics by : Kannadasan
Female : Aarambam sugamaanadhu

Aanandham manamaanadhu

Aarambam sugamaanadhu

Aanandham manamaanadhu

Yaar yaaro engeyoo

Yedhyedho vidhamaanadhu
Female : Aarambam sugamaanadhu

Aanandham manamaanadhu

Yaar yaaro engeyoo

Yedhyedho vidhamaanadhu
Female : Kangal tharuvadhu

Kaatril varuvadhu

Mounathil uruvanadhu

Ninaivukku virundhaavadhu

Neram poga neram poga

Thannaiyae marappadhu
Female : Yaar yaaro engeyoo

Yedhyedho vidhamaanadhu
Female : Kaamanin aranmanai vaasalil

Oruvanai kandathum thelivanadhu

Neram poga neram poga

Thannaiyae marappadhu
Female : Aarambam sugamaanadhu

Aanandham manamaanadhu

Yaar yaaro engeyoo

Yedhyedho vidhamaanadhu
Female : Kaadhal ennum rajangathai

Kaipudithu kondathu

Kaakkai ondru kaathirundhu

Kani eduthu kondathu
Female : Ullam andha pennidathil

Enna inbam kandathu

Oridathil aasaipattu

Ver idathil sendrathu

Lalala..lalala la..lalala
Female : Yaar yaaro engeyoo

Yedhyedho vidhamaanadhu


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது பெண் : ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது பெண் : கண்கள் தருவது காற்றில் வருவது
மௌனத்தில் உருவானது நினைவுக்கு விருந்தாவது
நேரம் போக நேரம் போக தனையே மறப்பது பெண் : யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது பெண் : காமனின் அரண்மனை வாசலில்
ஒருவனைக் கண்டதும் தெளிவானது
நேரம் போக நேரம் போக தனையே மறப்பது பெண் : ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது பெண் : காதலென்னும் ராஜாங்கத்தைக்
கைப்பிடித்துக் கொண்டது
காக்கை ஒன்று காத்திருந்து
கனி எடுத்துக் கொண்டது பெண் : உள்ளம் அந்தப் பெண்ணிடத்தில்
என்ன இன்பம் கண்டது
ஓரிடத்தில் ஆசைப்பட்டு
வேறிடத்தில் சென்றது
லாலலலாலா பெண் : யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது