Magane Nee Vazhga – Anthapura Rani Song Lyrics

Song: Anthapura Rani Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magane Nee Vazhga


English Version

Singer : P. Susheela
Music by : T. R. Pappa
Lyrics by : Kannadasan
Female : Andhapura raani avalukku oru raja

Endha puram paarthaalum ilayamaeni roja
Female : Andhapura raani avalukku oru raja

Endha puram paarthaalum ilayamaeni roja
Female : Panneeril thaan kulippaal

Pattaadai uduthiruppaal

Pallaakkil vazhi nadappaal

Panjanaiyil thaan midhippaal
Female : {Andhipattu raaja

Sandhikkindra velai

Mandhirathil aada veippaal

Than mannanai

Manjathilae aadhairippaal…} (2)
Female : Aaaa..aaa..aa..aa..
Female : Iravu pagal theriyaamal

Vaazhdhirundha kiligal

Thirai pottu pesiyadho

Pala nooru kadhaigal
Female : Arasanakku raaniyidam

Aayiram suvaigal

Adukkadukkaai solli vandhaal

Athanaiyum kalaigal
Female : Aththai pettra pennaa

Maaman pettra kannaa

Aththai pettra pennaa

Maaman pettra kannaa

Aanaalum yen neenga

Vandheenga onnaa
Female : {Aththai pettra pennaa

Maaman pettra kannaa

Aanaalum yen neenga

Vandheenga onnaa} (2)


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அந்தப்புர ராணி அவளுக்கொரு ராஜா
எந்தப்புறம் பார்த்தாலும் இளையமேனி ரோஜா பெண் : அந்தப்புர ராணி அவளுக்கொரு ராஜா
எந்தப்புறம் பார்த்தாலும் இளையமேனி ரோஜா பெண் : பன்னீரில் தான் குளிப்பாள்
பட்டாடை உடுத்திருப்பாள்
பல்லாக்கில் வழி நடப்பாள்
பஞ்சணையில் தான் மிதப்பாள்…… பெண் : {அந்திப்பட்டு ராஜா
சந்திக்கின்ற வேளை
மந்திரத்தில் ஆட வைப்பாள்
தன் மன்னனை
மஞ்சத்திலே ஆதரிப்பாள்…} (2) பெண் : ஆஆஆஅ…. பெண் : இரவு பகல் தெரியாமல்
வாழ்ந்திருந்த கிளிகள்
திரைப் போட்டு பேசியதோ
பல நூறு கதைகள் பெண் : அரசனுக்கு ராணியிடம்
ஆயிரம் சுவைகள்
அடுக்கடுக்காய் சொல்லி வந்தாள்
அத்தனையும் கலைகள் பெண் : அத்தை பெற்ற பெண்ணா
மாமன் பெற்ற கண்ணா
அத்தை பெற்ற பெண்ணா
மாமன் பெற்ற கண்ணா
ஆனாலும் ஏன் நீங்க வந்தீங்க ஒண்ணா……( 3 )