Magaraasi – Aan Thodatha Kanni Pennai Song Lyrics

Song: Aan Thodatha Kanni Pennai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magaraasi


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Idaithaan padatha paadupattu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu
Female : Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Idaithaan padatha paadupattu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu
Female : Aan thodatha kanni pennai

Meen thodumbothu
Female : Kannangal melae kai podum thendral

Kalyaana penn endru enni

Kannangal melae kai podum thendral

Kalyaana penn endru enni
Female : Udalai thazhuvum suvaiyai enenbadhu

Uravil valarum inimai undaanadhu

Andha naal vandhu azhaikkum endru

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu
Female : Aan thodatha kanni pennai

Meen thodumbothu
Female : Enendru solvaen thanneeril inbam

Veliyera manamillai amma

Thalaivan thazhuvum sugamae undaanadhu

Imaiyum vizhiyum mayakkam kondaduthu

Inba thaen sindhum aasai vandhu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu
Female : Aan thodatha kanni pennai

Meen thodumbothu

Idaithaan padatha paadupattu

Penn maeni thalladi

Nadu nadunguthu kulu kulungudhu
Female : Aan thodatha kanni pennai

Meen thodumbothu


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன் பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி
தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி
தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது …… பெண் : கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல்
கல்யாணப் பெண்ணென்று எண்ணி
கன்னங்கள் மேலே கைபோடும் தென்றல்
கல்யாணப் பெண்ணென்று எண்ணி பெண் : உடலைத் தழுவும் சுவையை என்னென்பது
உறவில் வளரும் இனிமை உண்டானது
அந்த நாள் வந்து அழைக்கும் என்று
பெண் மேனி தள்ளாடி
நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது …… பெண் : என்னென்று சொல்வேன் தண்ணீரில் இன்பம்
வெளியேற மனமில்லை அம்மா
தலைவன் தழுவும் சுகமே உண்டானது
இமையும் விழியும் மயக்கம் கொண்டாடுது
இன்று தேன் சிந்தும் ஆசை வந்து
பெண் மேனி தள்ளாடி
நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……
இடைத்தான் படாதப் பாடுபட்டு பெண் மேனி
தள்ளாடி நடு நடுங்குது குளுகுளுங்குது பெண் : ஆண் தொடாத கன்னிப் பெண்ணை
மீன் தொடும்போது ……