Magaraasi – Oho Oho Thottu Pesungal Song Lyrics

Song: Oho Oho Thottu Pesungal Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magaraasi


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Oh o o ho thottu pesungal

Oh o o ho thottu pesungal

En thozhgalilae ponn maalaiyittu

En thozhgalilae ponn maalaiyittu
Female : Oh o o ho thottu pesungal

En thozhgalilae ponn maalaiyittu

En thozhgalilae ponn maalaiyittu

Oh o o ho thottu pesungal
Female : Paalena minnum kannam

Mel oru kaadhal vannam

Paalena minnum kannam

Mel oru kaadhal vannam

Ezhudhi paarthu thirumba kettu

Nilavai suvaiyakkavaa

Ezhudhi paarthu thirumba kettu

Nilavai suvaiyakkavaa hoi hoi hoi

Siriya pooavi arugil serthu

Perugum thaenai parugi paarkkum

Uravu neeyallavaa..ho

Uravu neeyallavaa…
Female : Oh o o ho thottu pesungal

En thozhgalilae ponn maalaiyittu

En thozhgalilae ponn maalaiyittu

Oh o o ho thottu pesungal
Female : Melliya kaadhal medai

Malligai poovin vaadai

Melliya kaadhal medai

Malligai poovin vaadai

Mayangum manjam unadhu sondham

Iniyum naan sollavaa

Mayangum manjam unadhu sondham

Hoi hoi hoi…

Iniyum naan sollavaa

Neram poga neram poga

Ninaivillamal palavum pesum

Kanavai nee sollavaa

Iniyum naan sollavaa
Female : Oh o o ho thottu pesungal

En thozhgalilae ponn maalaiyittu

En thozhgalilae ponn maalaiyittu

Oh o o ho thottu pesungal


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன் பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் பெண் : பாலென மின்னும் கன்னம்
மேலொரு காதல் வண்ணம்
பாலென மின்னும் கன்னம்
மேலொரு காதல் வண்ணம்
எழுதிப் பார்த்துத் திரும்பக் கேட்டு
நிலவைச் சுவையாக்கவா
எழுதிப் பார்த்துத் திரும்பக் கேட்டு
நிலவைச் சுவையாக்கவா ஹோய் ஹோய் ஹோய்
சிறியபூவை அருகில் சேர்த்து பெருகும் தேனை
பருகிப் பார்க்கும் உறவு நீயல்லவா ..ஹோ பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள் பெண் : மெல்லிய காதல் மேடை
மல்லிகைப் பூவின் வாடை
மெல்லிய காதல் மேடை
மல்லிகைப் பூவின் வாடை
மயங்கும் மஞ்சம் உனது சொந்தம்
இனியும் நான் சொல்லவா
மயங்கும் மஞ்சம் உனது சொந்தம்
இனியும் நான் சொல்லவா ஹோய் ஹோய் ஹோய்
நேரம் போக நேரம் போக
நினைவில்லாமல் பலவும் பேசும்
சுவையை நீ சொல்லவா
இனியும் நான் சொல்லவா பெண் : ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்
என் தோள்களில் பொன் மாலையிட்டு
என் தோள்களில் பொன் மாலையிட்டு
ஓஹோ ஓஹோ தொட்டுப் பேசுங்கள்