Magaraasi – Pesi Pesiye Pozhuthum Song Lyrics

Song: Pesi Pesiye Pozhuthum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magaraasi


English Version

Singers : P. Susheela and T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Pesi pesiyae pozhudhum saindhathu

Podhum podhum amamma amamma

Podhum podhum amamma amamma

Podhum podhum amma amma
Female : Aasai thudippathu angae therindhadhu

Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa

Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa

Amaidhi vendum aiyaa .. aiyaa
Male : Ethanai kaalam kaathirupatho

Ethanai kaalam kaathirupatho

Enni enni theernthathamma

enadhu vaalibam

Female : Kattil venduma kaadhal venduma

Kattil venduma kaadhal venduma

Kaathirundhaal thaen nilavil

pattu paadalaam

Kaathirundhaal thaen nilavil

pattu paadalaam
Male : Pesi pesiyae ippadi pesiyae

Pesi pesiyae pozhudhum saindhathu

Podhum podhum amamma amamma
Female : Aasai thudippathu angae therindhadhu

Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa

Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa

Amaidhi vendum aiyaa .. aiyaa
Male : Endha velaiyum unadhu gnyabagam

Endha velaiyum unadhu gnyabagam

Vandhu vandhu modhuvadhal

indha vaedhanai

Female : Konja kaalamae indha vaedhnai

Konja kaalamae indha vaedhnai

Kaala neram serndha pinbu

inba vaedhanai

Kaala neram serndha pinbu

inba vaedhanai
Male : Pesi pesiyae ippadi pesiyae

Pesi pesiyae pozhudhum saindhathu

Podhum podhum amamma amamma

Podhum podhum amamma amamma

Podhum podhum amma amma amma
Female : Aasai thudippathu angae therindhadhu

Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa

Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa

Amaidhi vendum ai ai aiyaa ..


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன் ஆண் : பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மா…….அம்மா……. பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா….. ஐயா…… ஆண் : எத்தனை காலம் காத்திருப்பதோ
எத்தனை காலம் காத்திருப்பதோ
எண்ணி எண்ணித் தீர்ந்ததம்மா எனது வாலிபம் பெண் : கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா
கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா
காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம்
காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம் ஆண் : பேசிப் பேசியே இப்படி பேசியே
பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா….. ஐயா…… ஆண் : எந்த வேளையும் உனது ஞாபகம்
எந்த வேளையும் உனது ஞாபகம்
வந்து வந்து மோதுவதால் இந்த வேதனை பெண் : கொஞ்சக் காலமே இந்த வேதனை
கொஞ்சக் காலமே இந்த வேதனை
கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை
கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை ஆண் : பேசிப் பேசியே இப்படி பேசியே
பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மா…….அம்மா……. பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐ ஐ . ஐயா……