Magaraasi – Vazhvil Puthu Manam Manam Song Lyrics

Song: Vazhvil Puthu Manam Manam Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magaraasi


English Version

Singers : P. Susheela and T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Aaa..aaaaa…aaa

Haaaa..aaa..aaa

Male : Vaazhvil pudhu.. manam manam

Vandhadhamma sugam sugam

Female : Ninaithathellaam varum varum

Kidaithathellaam valarum perugum uyarum
Male : Vaazhvil pudhu.. manam manam

Vandhadhamma sugam sugam

Female : Ninaithathellaam varum varum

Kidaithathellaam valarum perugum uyarum
Male : Thediya naal ennidam vandhadhu

Thirumagal punnagaiyai thandhadhu

Female : Naan aayiram kaalamum vaazha

Un aadharavu irundhaal podhum

Naan aayiram kaalamum vaazha

Un aadharavu irundhaal podhum
Male : Nenjam naalum vaazhgavena paaduvom

Inba solai malar eduthu sooduvom

Nenjam naalum vaazhgavena paaduvom

Inba solai malar eduthu sooduvom
Male : Vaazhvil pudhu.. manam manam

Vandhadhamma sugam sugam

Female : Ninaithathellaam varum varum

Kidaithathellaam valarum perugum uyarum
Female : Enakenna nee pirandhaai mannava

Unakena naan valarndhen allavaa

Male : En ullathil aadidum kalaiyae

Indha ulagathil unakkinai illaiyae

En ullathil aadidum kalaiyae

Indha ulagathil unakkinai illaiyae
Female : Nalla kaalam serndhathendru kooruvom

Andha karunai nadhiyil ondru kooduvom

Nalla kaalam serndhathendru kooruvom

Andha karunai nadhiyil ondru kooduvom
Male : Vaazhvil pudhu.. manam manam

Vandhadhamma sugam sugam

Female : Ninaithathellaam varum varum

Kidaithathellaam valarum perugum uyarum


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன் பெண் : ஆஆ..ஆஅ…ஆ…. ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் ஆண் : தேடிய நாள் என்னிடம் வந்தது
திருமகள் புன்னைகையைத் தந்தது
பெண் : நான் ஆயிரம் காலமும் வாழ
உன் ஆதரவு இருந்தால் போதும்
நான் ஆயிரம் காலமும் வாழ
உன் ஆதரவு இருந்தால் போதும் ஆண் : நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம்
இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம்
நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம்
இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம் ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் பெண் : எனக்கென நீ பிறந்தாய் மன்னவா
உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா
ஆண் : என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே
என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே பெண் : நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம் ஆண் : வாழ்வில் புது மணம்……மணம்….
வந்ததம்மா சுகம்….. சுகம்………
பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்