Magarantham – Neeyindri Naano Naanindri Neeyo Song Lyrics

Song: Neeyindri Naano Naanindri Neeyo Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Magarantham


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : A. Maruthakasi
Male : Neeyindri naano naanindri neeyo

Neeyindri naano naanindri neeyo

Nilavindri vaano idhai ninaivil kolvaayo
Female : Yaenintha kobam idhilenna laabam

Yaenintha kobam idhilenna laabam

En kadhal dheepam ennaalum neeyandro
Male : Vaanavil yaezhu vanna kaatchiyandro

Kadhali kodi malaraamarandro

Kaatchiyin saatchi manam thaanandro

Vaanavil yaezhu vanna kaatchiyandro
Male : Vaadaatha meni soodaana rani

Vaadaatha meni soodaana rani

Paadaatha thaenee penn paavai neeyandro
Female : Vaanavil yaezhu vanna kaatchiyandro

Kadhali kodi malaraamarandro

Kaatchiyin saatchi manam thaanandro

Vaanavil yaezhu vanna kaatchiyandro
Male : Virumpaatha ennam thirumpaatha vannam

Virumpaatha ennam thirumpaatha vannam

Arumoaana mullai kurunagaiyum sinthaatho
Female : Arumpaaga minnum kurumpaana ennam

Arumpaaga minnum kurumpaana ennam

Karumpaagum vannam kannpaarvai sollaatho
Male : Vaanavil yaezhu vanna kaatchiyandro

Female : Kadhali kodi malaraamarandro

Male : Kaatchiyin saatchi manam thaanandro

Both : Vaanavil yaezhu vanna kaatchiyandro

Vaanavil yaezhu vanna kaatchiyandro


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : நீயின்றி நானோ நானின்றி நீயோ
நீயின்றி நானோ நானின்றி நீயோ
நிலவின்றி வானோ இதை நினைவில் கொள்வாயோ பெண் : ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம்
ஏனிந்த கோபம் இதிலென்ன லாபம்
என் காதல் தீபம் எந்நாளும் நீயன்றோ ஆண் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ… ஆண் : வாடாத மேனி சூடான ராணி
வாடாத மேனி சூடான ராணி
பாடாத தேனீ பெண் பாவை நீயன்றோ பெண் : பாடாத ராகம் போடாத தாளம்
பாடாத ராகம் போடாத தாளம்
ஆடாத தெய்வம் என் தெய்வம் நீயன்றோ பெண் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ… ஆண் : விரும்பாத எண்ணம் திரும்பாத வண்ணம்
விரும்பாத எண்ணம் திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை குறுநகையும் சிந்தாதோ பெண் : அரும்பாக மின்னும் குறும்பான எண்ணம்
அரும்பாக மின்னும் குறும்பான எண்ணம்
கரும்பாகும் வண்ணம் கண்பார்வை சொல்லாதோ ஆண் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
பெண் : காதலோ கோடி மலராமன்றோ
ஆண் : காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
இருவர் : வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ…
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ…