Magarasi Vazhga – Isai Thuraiyil Song Lyrics

Song: Isai Thuraiyil Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Magarasi Vazhga


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Aa….aa…aa…aah….aa…aa…aah….aa….
Female : Isai thuraiyil enakku kadhal vegam

Rasigargalae umakku edhilae mogam

Isai thuraiyil enakku kadhal vegam

Rasigargalae umakku edhilae mogam
Female : Aasai padam eduththathu nenjil idam pidiththathu

Naatham varam koduthathu aasai padam eduthathu

Thunivudan vanthen ingae
Female : Aasai padam eduthathu nenjil idam pidiththathu

Naadham varam koduthathu aasai padam eduthathu

Thunivudan vanthen ingae
Female : Isai thuraiyil enakku kadhal vegam

Rasigargalae umakku edhilae mogam….mogam….
Female : Maaligaiyil ival piranthirunthaal

Indru engo engo irupaal

Maaligaiyil ival piranthirunthaal

Indru engo engo irupaal
Female : Mannil undaana maanikka padhumai

Kudaththil vilakkaga nindraal

Kudaththil vilakkaga nindraal
Female : Nyaanam migunthirunthathu

Naanam marainthirunthathu

Kaalam thiranthu vittathu

Kaalam thiranthu vittathu
Female : Isai thuraiyil enakku kadhal vegam

Rasigargalae umakku edhilae mogam….mogam….
Female : Jaadhiyillai oru madhamum illai

Isai engum pongum inimai

Jaadhiyillai oru madhamum illai

Isai engum pongum inimai
Female : Thalaivan illaamal thaanaaga isaiththaal

Viragam undaagum vedhanaiyae

Viragam undaagum vedhanaiyae
Female : Vaazhvai arinthu kondaathu

Vaazha ninaiththu vittathu

Vegam piranthu vittathu

Vegam piranthu vittathu

Thunivudan vanthaen ingae
Female : Isai thuraiyil enakku kadhal vegam

Rasigargalae umakku edhilae mogam….mogam….


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ…. பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்
இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம் பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது
நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது
துணிவுடன் வந்தேன் இங்கே… பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது
நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது
துணிவுடன் வந்தேன் இங்கே… பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…மோகம் பெண் : மாளிகையில் இவள் பிறந்திருந்தால்
இன்று எங்கோ எங்கோ இருப்பாள்
மாளிகையில் இவள் பிறந்திருந்தால்
இன்று எங்கோ எங்கோ இருப்பாள் பெண் : மண்ணில் உண்டான மாணிக்க பதுமை
குடத்தில் விளக்காக நின்றாள்
குடத்தில் விளக்காக நின்றாள்… பெண் : ஞானம் மிகுந்திருந்தது
நாணம் மறைந்திருந்தது
காலம் திறந்து விட்டது
காலம் திறந்து விட்டது
துணிவுடன் வந்தேன் இங்கே…. பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…..மோகம் பெண் : ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை
இசை எங்கும் பொங்கும் இனிமை
ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை
இசை எங்கும் பொங்கும் இனிமை பெண் : தலைவன் இல்லாமல் தானாக இசைத்தால்
விரகம் உண்டாகும் வேதனையே
விரகம் உண்டாகும் வேதனையே பெண் : வாழ்வை அறிந்துக் கொண்டது
வாழ நினைத்து விட்டது
வேகம் பிறந்து விட்டது
வேகம் பிறந்து விட்டது
துணிவுடன் வந்தேன் இங்கே பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…மோகம்