Magudam Katha Mangai – Amma Pen Ange Inge Song Lyrics

Song: Amma Pen Ange Inge Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Magudam Katha Mangai


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : …………………………………….
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : ………………………..
Female : Kann koormai paarthae thaane

Madhunmel maiyal aanaen

Kanavae meiyaandhae

Kannalaa jaadai kaatti

Theeyaga nenjai maatri

Nee engae pogirae..oo..babu paaringae

Nee enage pogirae
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : ………………………………
Female : Jammndru aadi aadi

Seriyaana paadhai naadi

Sandhippen ummaiyae

Sandhaeganthannai kondru

Meiyaana anbai kondu

Kelunga unmaiyae..oo..babu..unmaiyae

Kelunga unmaiyae…
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : …………………………
Female : Sollaalae suranthana

Pennendraal summathaana

Aagathu aasaiyae

Thodhu ulla aiyaa melae

Koosaamal aasaiyaalae

Chinna penn aadhudhae oo babu aadudhae

Chinna pen aadudhae…
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae
Female : Amma pen angae ingae

Aasai migunthae thulludhae ..oo..babu

Thulladhae unnalae thaanae thulludhae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி பெண் : ………………………. பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : ……………………….. பெண் : கண் கூர்மை பார்த்தே தானே
மாதுன்மேல் மையல் ஆனேன் கனவே மெய்யானதே
கண்ணாளா ஜாடை காட்டி தீயாக நெஞ்சை மாற்றி
நீ எங்கே போகிறே ஓ..பாபு….பாரிங்கே
நீ எங்கே போகிறே……. பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : ……………………………… பெண் : ஜம்மென்று ஆடி ஆடி சரியான பாதையை நாடி
சந்திப்பேன் உம்மையே சந்தேகந் தன்னைக் கொன்று
மெய்யான அன்பைக் கொண்டு
கேளுங்க உண்மையே ஓ…பாபு…..உண்மையை
கேளுங்க உண்மையே……. பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : …………………………….. பெண் : சொல்லாலே சூரன்தானா பெண்ணென்றால் சும்மாதானா
ஆகாது ஆசையே தோதுள்ள ஐயா மேலே
கூசாமல் ஆசையாலே சின்னப் பெண்ணாடுதே
ஒ……பாபு ஆடுதே சின்னப் பெண் ஆடுதே……. பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே