Magudam Katha Mangai – Kathai Sollamale Murai Song Lyrics

Song: Kathai Sollamale Murai Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Magudam Katha Mangai


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae
Female : Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae
Female : Rendu kannodu kann serndha pinnae

Rendu kannodu kann serndha pinnae

Kandu kondene samarthaalae unnai

Kandu kondene samarthaalae unnai

Unmaiyai thavaradhu malarkannae

Kumari karuthudanae pesudhae aiyaa
Female : Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae
Female : Nenjin ennangal ennendru nerae

Nenjin ennangal ennendru nerae

Un marmamdhannai naan sonnaal oo..raja

Un marmamdhannai naan sonnaal enna thaanae

Unmaiyai thavaradhu malarkannae

Kumari karuthudanae pesudhae aiyaa
Female : Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Saedhi poora thaamariyaamal naan arindhenae
Female : Indha ilamangai kannai paar nalla

Indha ilamangai kannai paar nalla

Undhan ullathil baynthevayillae

Undhan ullathil baynthevayillae

Unmaiyai thavaradhu malarkannae

Kumari karuthudanae pesudhae aiyaa
Female : Kadhai sollamalae murai thavaramale

Saedhi poora thaamariyaamal naan arindhenae

Undhan ullathil baynthevayillae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே
இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே
கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை
கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை
உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே
குமரி கருத்துடனே பேசுதே ஐயா….. பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே
நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே
உன் மர்மந்தன்னை நான் சொன்னால் ஒ..ராஜா
உன் மர்மந்தன்னை நான் சொன்னால் என்னதானே
உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே
குமரி கருத்துடனே பேசுதே ஐயா….. பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே. பெண் : இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா
இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா
உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே
உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே
உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே
குமரி கருத்துடனே பேசுதே ஐயா….. பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.