Magudam Katha Mangai – Unthan Kaathal Pathai Song Lyrics

Song: Unthan Kaathal Pathai Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Magudam Katha Mangai


English Version

Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Undhan kaadhal paadhaithanil serum

Inba kaniyaana pennai paarum

Aasai meeri paadi aadi aarudhal thaarum

Undhan kaadhal paadhaithanil serum

Inba kaniyaana pennai paarum
Female : Endhan vaazhvil inba naale nerumaa

Ennamenna sollu endhan kaadhala

Kanindha kaadhal jyothiyaana mogana

Kanindha kaadhal jyothiyaana mogana

Undhan kaadhal paadhaithanil serum

Inba kaniyaana pennai paarum

Aasai meeri paadi aadi aarudhal thaarum

Undhan kaadhal paadhaithanil serum

Inba kaniyaana pennai paarum
Female : Ullathil thaanae thollaigal seraamalae

Umadhu unmai kaadhal poiaagamalae

Pin thodarndhu pesi thabam theerumae

Pin thodarndhu pesi thabam theerumae

Undhan kaadhal paadhaithanil serum

Inba kaniyaana pennai paarum

Aasai meeri paadi aadi aarudhal thaarum

Undhan kaadhal paadhaithanil serum

Inba kaniyaana pennai paarum


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி பெண் : உந்தன் காதல் பாதைதனில் சேரும்
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும்
உந்தன் காதல் பாதைதனில் சேரும்….
இன்பக் கனியான பெண்ணைப் பாரும் பெண் : எந்தன் வாழ்வில் இன்ப நாளே நேருமா
எண்ணமென்ன சொல்லு எந்தன் காதலா
கனிந்த காதல் ஜோதியான மோகனா
கனிந்த காதல் ஜோதியான மோகனா பெண் : உந்தன் காதல் பாதைதனில் சேரும்
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும்
உந்தன் காதல் பாதைதனில் சேரும்….
இன்பக் கனியான பெண்ணைப் பாரும் பெண் : உள்ளத்தில் தானே தொல்லைகள் சேராமலே
உமது உண்மைக் காதல் பொய்யாகாமலே
பின் தொடர்ந்து பேசி தாபம் தீருமே
பின் தொடர்ந்து பேசி தாபம் தீருமே பெண் : உந்தன் காதல் பாதைதனில் சேரும்
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும்
உந்தன் காதல் பாதைதனில் சேரும்….
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்