Magudi (1984) – Karatoram Moongil Kaadu Song Lyrics

Song: Karatoram Moongil Kaadu Song Lyrics

Lyricist: Vaali

Album: Magudi (1984)


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Karatoram moongil kaadu

Kaatta suththi vandu parakkuthu

Reengaaram pottukkittu

Moongilaiyum vandu tholaikkuthu
Male : Vandu tholaichcha ootta vazhiyae kaaththu adichchaa

Pudhu saththamum ketkuthu enna saththam

Adhu ennai izhukkuthu aaga moththam

Pudhu saththamum ketkuthu enna saththam

Adhu ennai izhukkuthu aaga moththam
Male : Karatoram moongil kaadu

Kaatta suththi vandu parakkuthu
Male : Nee……thottaa pudikkum

Antha thudikkaaran potta kambi

Seemaiyilae sethi sonnaa

Ingu vanthu pesuthilla
Male : Thottaa pudikkum

Antha thudikkaaran potta kambi

Seemaiyilae sethi sonnaa

Ingu vanthu pesuthilla
Male : Maadu kannum meyuthadi

Maniyosai ketkuthadi

Oosaththaa kettuththaan

Oorkkuruvi paattu padikkum
Male : Karatoram moongil kaadu

Kaatta suththi vandu parakkuthu
Chorus : Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa
Chorus : Uiyyaalaa uiyaalaa uiyyaalaa

Uiyyaalaa uiyaalaa uiyyaalaa

Uiyyaalaa uiyaalaa uiyyaalaa

Uiyyaalaa uiyaalaa uiyyaalaa
Chorus : Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa oo…
Male : Anna adichchaa akka irukkaa azhuvaathae

Akka adichchaa aththai irukkaa azhuvaathae

Aththa adichchaa ammaa irukkaa azhuvaathae

Antha ammaavae adichchuputtaannu azhuvuriyaa

Kavalaipadaathedaa

En paattu irukku azhuvaathae

Adha kettu urangu pozhuthoda….
Male : Therkkae adichcha mazhai vadakkaala thesa thirumbi

Oosiyilai kaattukulla odaiyila paayuthadi

Therkkae adichcha mazhai vadakkaala thesa thirumbi

Oosiyilai kaattukulla odaiyila paayuthadi
Male : Odathanni thalumbaiyilae

Alaiyosai kelambaiyilae

Osaiththaan kettuththaan

Paakku maram paattu padikkum
Male : Karatoram moongil kaadu

Kaatta suththi vandu parakkuthu

Reengaaram pottukkittu

Moongilaiyum vandu tholaikkuthu
Male : Vandu tholaichcha ootta vazhiyae kaaththu adichchaa

Pudhu saththamum ketkuthu enna saththam

Adhu ennai izhukkuthu aaga moththam
Male : Karatoram moongil kaadu

Kaatta suththi vandu parakkuthu
Male : Uiyyaalaa uiyaa

Uiyyaalaa uiyaa


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ரீங்காரம் போட்டுக்கிட்டு
மூங்கிலையும் வண்டு தொளைக்குது ஆண் : வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா
புது சத்தமும் கேட்குது என்ன சத்தம்
அது என்னை இழுக்குது ஆக மொத்தம்
புது சத்தமும் கேட்குது என்ன சத்தம்
அது என்னை இழுக்குது ஆக மொத்தம் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது ஆண் : நீ………தொட்டாத் புடிக்கும்
அந்த துடிக்காரன் போட்ட கம்பி
சீமையிலே சேதி சொன்னா
இங்கு வந்து பேசுதில்ல…… ஆண் : தொட்டாத் புடிக்கும் அந்த
துடிக்காரன் போட்ட கம்பி
சீமையிலே சேதி சொன்னா
இங்கு வந்து பேசுதில்ல…… ஆண் : மாடு கன்னும் மேயுதடி
மணியோசை கேட்குதடி
ஓசத்தான் கேட்டுத்தான்
ஊர்க்குருவி பாட்டு படிக்கும் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது ஆண் : உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா குழு : உய்யாலா உய்யாலா உய்யாலா
உய்யாலா உய்யாலா உய்யாலா
உய்யாலா உய்யாலா உய்யாலா
உய்யாலா உய்யாலா உய்யாலா குழு : உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா ஊ….. ஆண் : அண்ண அடிச்சா அக்கா இருக்கா அழுவாதே
அக்கா அடிச்சா அத்த இருக்கா அழுவாதே
அத்த அடிச்சா அம்மா இருக்கா அழுவாதே
அந்த அம்மாவே அடிச்சுபுட்டான்னு அழுவுறியா
கவலைப்படாதேடா
என் பாட்டு இருக்கு அழுவாதே
அது கேட்டு உறங்கு பொழுதோட….. ஆண் : தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி
ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி
தெற்கே அடிச்ச மழை வடக்கால தெச திரும்பி
ஊசியிலைக் காட்டுக்குள்ள ஓடையில பாயுதடி ஆண் : ஓடத்தண்ணி தளும்பையிலே
அலையோசை கெளம்பையிலே
ஓசத்தான் கேட்டுத்தான்
பாக்கு மரம் பாட்டு படிக்கும் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது
ரீங்காரம் போட்டுக்கிட்டு
மூங்கிலையும் வண்டு தொளைக்குது ஆண் : வண்டு தொளைச்ச ஓட்ட வழியே காத்து அடிச்சா
புது சத்தமும் கேட்குது என்ன சத்தம்
அது என்னை இழுக்குது ஆக மொத்தம் ஆண் : கரட்டோரம் மூங்கில் காடு
காட்டச் சுத்தி வண்டு பறக்குது ஆண் : உய்யாலா உய்யா
உய்யாலா உய்யா

Similar Posts