Magudi (1984) – Thenamum Kalyanam Song Lyrics

Song: Thenamum Kalyanam Song Lyrics

Lyricist: Mu. Metha

Album: Magudi (1984)


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Mu. Metha
Female : Thenamum kalyaanam thenamum katcheri

Enakku pozhappaachchuthu

Idha nenaikka sirippaachchuthu
Female : Thenamum kalyaanam thenamum katcheri

Enakku pozhappaachchuthu

Idha nenaikka sirippaachchuthu
Female : Oru parisam podaamae purushan palaraachchu

Paaththu pulipaachchuthu idhu pazhaiya ezhuththaachchuthu
Female : Thenamum kalyaanam thenamum katcheri

Enakku pozhappaachchuthu

Idha nenaikka sirippaachchuthu
Female : Em melae kuththam sollakkoodaathu

En kadhavu entha naalum moodaathu

Raaththiri nera aaththiram theera

Saasthiram kidaiyaathu

Saaththiram paakka aasaikku

Rendu neththiram kidaiyaathu
Female : Ingae yaedhu panpaadu

Enna solla penn paadu

Ada poyaa maanam eenam

Vittaathaanae nadakkuthu
Female : Thenamum kalyaanam thenamum katcheri

Enakku pozhappaachchuthu

Idha nenaikka sirippaachchuthu
Female : Yaaraaro avnthu vanthu poraaga

Naan kettaa alli alli thaaraaga

Kaasaiyum koduththu kann muzhikkaamae

Thoongura aal undu

Kai kaal nadunga kannaal paaththae

Yaengura aal undu
Female : Innum undu vedikkai

Ellaam namma vaadikkai

Pala pera arinjen purinjaen

Adhanaal thaanae sirikkiraen
Female : Thenamum kalyaanam thenamum katcheri

Enakku pozhappaachchuthu

Idha nenaikka sirippaachchuthu
Female : Oru parisam podaamae purushan palaraachchu

Paaththu pulipaachchuthu idhu pazhaiya ezhuththaachchuthu
Female : Thenamum kalyaanam thenamum katcheri

Enakku pozhappaachchuthu

Idha nenaikka sirippaachchuthu


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது பெண் : தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது பெண் : ஒரு பரிசம் போடாமே புருசன் பலராச்சு
பாத்து புளிப்பாச்சுது இது பழைய எழுத்தாச்சுது பெண் : தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது பெண் : எம் மேல குத்தம் சொல்லக் கூடாது
என் கதவு எந்த நாளும் மூடாது
ராத்திரி நேர ஆத்திரம் தீர
சாஸ்திரம் கிடையாது
சாத்திரம் பாக்க ஆசைக்கு
ரெண்டு நேத்திரம் கிடையாது பெண் : இங்கே ஏது பண்பாடு
என்ன சொல்ல பெண் பாடு
அட போயா மானம் ஈனம்
விட்டாதானே நடக்குது பெண் : தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது பெண் : யாராரோ வந்து வந்து போறாக
நான் கேட்டா அள்ளி அள்ளித் தாராக
காசையும் கொடுத்து கண் முழிக்காமே
தூங்குற ஆள் உண்டு
கை கால் நடுங்க கண்ணால் பாத்தே
ஏங்குற ஆள் உண்டு பெண் : இன்னும் உண்டு வேடிக்கை
எல்லாம் நம்ம வாடிக்கை
பல பேர அறிஞ்சேன் புரிஞ்சேன்
அதனால் தானே சிரிக்கிறேன் பெண் : தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது பெண் : ஒரு பரிசம் போடாமே புருசன் பலராச்சு
பாத்து புளிப்பாச்சுது இது பழைய எழுத்தாச்சுது பெண் : தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்குப் பொழப்பாச்சுது
இத நெனைக்க சிரிப்பாச்சுது