Mahaan – Missing Me Song Lyrics

Song: Missing Me Song Lyrics

Lyricist: Dhruv Vikram

Movie: Mahaan


English Version

Singer : Dhruv Vikram
Music by : Santhosh Narayanan
Rap : ………………………….
Male : Vaa vanthamar

Kaathu kodu

Nee muradan enbaai
Male : Adhu en mudhal nilai enben

Naan pookkal thuranthavan

Puzhudhi thindru vandhavan

Puligal ennai Pusippathillai
Male : Ungal peru azhivai

Naan varugiren

Ingu naanae arasan

Thalai thattum asuran
Male : Un surukku kayiru

En narambugalaal pinnappattathu

Aano penno sisuvo sirippo

Adhanaal enna
Male : Aramae kollum arakkan naan

Un paavangal marappen

Unnai azhithu marappen

En imaigal kalavu ponadhu
Male : En iravu azhugaiyai

Arakkiyar thaaippaal anaithathu

En sogam savakkuzhi irandum

Thindru uyripithen enai

Naan en aayutham thaanga

Thuditha un sathai katrai nalama
Male : There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now

I see a animal lurking in my shadows
Male : Don’t ask me why

I am him, he is me

We are one now!
Male : Ellam kadanthidum enbaal amma

Sirithiru endrum enbaal mma

Unmai
Male : Enai ethirtha thalaigalai kadanthu pogiren

Aval ketta sirippu indru en idhazhil

Kondravar kanakku ninaivillai

Mannitharulum manamillai
Male :  Aanma vitru raatchasi ondru vaangi vandhen

Aval kangal thindru parandhu vittaal

En kangal ponadhu iyyo

Naan veesiya vaalaal yaar yaaar

Sethargalo iyyo haaa haaa
Male : Izhanthadhu maayum kangal

Kidaithadhu karanangal
Male : Ennai kutram solladhae

En vaalil modhi

Adhai kaayamura seithavargalai

Thandippayaaga

Thandippayaaga

Yaarumillaiya iyyo

Ippodhu yaaru

Arakkan

Ippodhu yaaru

Arakkan
Male : There was once a beast inside me

But he lives here no more

I am him, he is me

We are one now
Male : I see a animal lurking in my shadows

don’t ask me why

I am him, he is me

We are one now
Male : Varugiren

En therkaalil un uyirudan

En thottaavil un peyarudan
Male : Un vidhi en sadhi

En ganam un ranam

Ondru irandu moondru naangu

Nisapdham


Tamil Version

பாடகர் :  துருவ் விக்ரம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : வா வந்தமர் ..
காது கொடு
நீ முரடன் என்பாய் ஆண் : அது என் முதல் நிலை என்பேன்
நான் பூக்கள் துறந்தவன்
புழுதி தின்று வந்தவன்
புலிகள் என்னை புசிப்பதில்லை ஆண் : உங்கள் பெருஆழிவாய்
நான் வருகிறேன்
இங்கு நானே அரசன்
தலை தட்டும் அசுரன் ஆண் : உன் சுருக்குக் கயிறு
என் நரம்புகளால் பிண்ணப்பட்டது
ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ..
அதனால் என்ன ஆண் : அறமே கொல்லும் அரக்கன் நான்
உன் பாவங்கள் மறப்பேன்
உன்னை அழித்து மறப்பேன்
என் இமைகள் களவு போனது ஆண் : என் இரவு அழுகையை
அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது
என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை
நான் என் ஆயுதம் தாங்க
துடித்த உன் சதைக் கற்றை நலமா ? ஆண் : There was once a beast inside me
But he lives here no more
I am him, he is me
We are one now
I see a animal lurking in my shadows ஆண் :  Don’t ask me why
I am him, he is me
We are one now! ஆண் : எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா
சிரித்திரு என்றும் என்பாள் அம்மா
உண்மை.. ஆண் : எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்
அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்
கொன்றவர் கணக்கு நினைவில்லை
மன்னித்தருளும் மனமில்லை ஆண் : ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்
அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்
என் கண்கள் போனது அய்யோ
நான் வீசிய வாளால் யார் யார்
செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா ஆண் : இழந்தது மாயும் கண்கள்
கிடைத்தது காரணங்கள் ஆண் : என்னை குற்றம் சொல்லாதே
என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை
தண்டிப்பாயாக !! ஆண் :  தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ
இப்போது யாரு
அரக்கன்??
இப்போது யாரு
அரக்கன்? ஆண் :  There was once a beast inside me
But he lives here no more
I am him, he is me
We are one now ஆண் :  I see a animal lurking in my shadows
don’t ask me why
I am him, he is me
We are one now ஆண் : வருகிறேன்
என் தேர்க்காலில் உன் உயிருடன்
என் தோட்டாவில் உன் பெயருடன் ஆண் : உன் விதி.. என் சதி
என் கணம் .. உன் ரணம்
ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு
நிசப்தம்.

Similar Posts