Mahaan – Pona Povura Song Lyrics

Song: Pona Povura Song Lyrics

Lyricist: Asal Kolaar

Movie: Mahaan


English Version

Singers : Gaana Muthu and Asal Kolaar
Music by : Santhosh Narayanan
Male : Pona povuranu udavum mudiyala

Poitaalae nu kadhari azhuva theriyala

Pona povuranu udavum mudiyala

Poitaalae nu kadhari azhuva theriyala
Male : {Nee senjathellaam thanniyila

Na ezhuthuven

Naa edhachum pannaa

Naadaga company thodanguven } (2)
Male : Enakkum pangu irukku

Illanu sollikala

Athukkunnu sevuthula

Naan thalaya edchukalai
Male : {En kooda unakku irukka

Kudthu vechukala

Maranthu poi pazhakathula

Unnaya ninachukala }(2)
Male : Pona povuraanu pona povuraanu

Pona povuraanu

Pona povuraanu udavum mudiyala

Poitaalae nu kadhari ezhuva theriyala
Male : Humming…………….
Male : Sweet ah nadanthukuna unkita

Athukka! enna vaari thinnuttu poyita

Unna marathu naanum thoongiten

Angaiyum kanavula nozhanju face-ah kaatita

En lovu metha kaama pottu pichu muzhuku
Male : {Enna pola yaaru

Inimae kidachuduvan unakku

Enna marakaama irukka

Heart ah konjam pazhakku

Unnakosum kathunu irukku

Kaamachamma velakku

Kaamachamma velakku
Male : {Nammaloda love-ah

Yendi pothakuzhiyila pottuta

Miss you nu solra

Oru nilamaya uruvakita } (2)
Male : Pona povuraanu pona povuraanu

{Pona povuraanu udavum mudiyala

Poitaalae nu kadhari azhuva theriyala} (2)
Male : {Kadhari azhuva theriyala

Kadhari azhuva theriyala} (2)


Tamil Version

பாடகர்கள் : கானா முத்து மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர்  : சந்தோஷ் நாராயணன் ஆண் : {போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2) ஆண் : {நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்} (2) ஆண் : எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல
அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல ஆண் : என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல
மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல ஆண் : ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட
என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு ஆண் : என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு
என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு
உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு
காமச்சம்மா விளக்கு ஆண் : {நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா} (2) ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு
{போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2) ஆண் : {கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல} (2)