Mahadevi – Kaamugar Nenjil Song Lyrics

Song: Kaamugar Nenjil Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Mahadevi


English Version

Singer : K. Jamuna Rani
Music by : Viswanathan – Ramamoorthy
Lyrics by : A. Maruthakasi
Female : Kaamugar nenjil needhiyillai

Kaamugar nenjil needhiyillai

Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai

Kaamugar nenjil needhiyillai

Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai

Kaamugar nenjil needhiyillai
Female : Theemaigal pol avarkku selvamillai

Kolai seivadhai pol oru inbamillai

Theemaigal pol avarkku selvamillai

Kolai seivadhai pol oru inbamillai

Maadhargal vaazhvil kaavalum illai

Maanamum jeevanum vaazhvadhum illai
Female : Kaamugar nenjil needhiyillai

Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai

Kaamugar nenjil needhiyillai
Female : Kaaviyam pottrugindraa veeram ellam

Valar kaaviri mandala selvamandro

Kaaviyam pottrugindraa veeram ellam

Valar kaaviri mandala selvamandro

Theerargalaalae seerrpadum naadum

Theeyavar kaalgalil paazhpadum andro
Female : Kaamugar nenjil needhiyillai

Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai

Thaaiendrum thaaram endrum baedhamillai

Kaamugar nenjil needhiyillai


Tamil Version

பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : காமுகர் நெஞ்சில் நீதியில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை பெண் : தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை
தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை பெண் : காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை பெண் : காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல செல்வமன்றோ
காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ பெண் : காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை