Mahadevi – Kann Moodum Velaiyilum Song Lyrics

Song: Kann Moodum Velaiyilum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Mahadevi


English Version

Singers : A. M. Rajah and P. Susheela
Music by : Viswanathan – Ramamoorthy
Lyrics by : Kannadasan
Male : Kann moodum velaiyilum

Kalai enna kalaiyae

Kannae un pera azhagin

Vilai indha ulagae
Male : Kann moodum velaiyilum

Kalai enna kalaiyae

Kannae un pera azhagin

Vilai indha ulagae
Female : Minnaamal muzhangaamal

Varugindra mazhai pol

Sollamal kollamal

Vandhadhu yen silaiyae
Female : Minnaamal muzhangaamal

Varugindra mazhai pol

Sollamal kollamal

Vandhadhu yen silaiyae
Female : Kann moodum

Kann moodum velaiyilum

Kalai kandu magizhum

Kannaalan karpanaiyum

Vilai indha ulagae
Male : Hoo ooo oo oo oo oo

Female : Haa..aaaa..aaa..aaa…
Male : Thenpaangin ezhilodu

Pozhigindra azhagai

Sindhaamal sidharaamal

Kann kolla vandhen
Male : Thenpaangin ezhilodu

Pozhigindra azhagai

Sindhaamal sidharaamal

Kann kolla vandhen
Male : Sinna sinna sittu pola

Vannam minnum maeni

Kandu kandu nindru nindru

Konda inbam kodi
Male : Kann moodum

Kann moodum velaiyilum

Kalai enna kaaliyae

Kannae un pera zhagin

Vilai indha ulagae
Female : Hoo oo oo oo hoo ooo oo

Male : Haa.aaa..a.aa..aaa..
Female : Panpaadum neriyodu

Valargindra uravil

Anbaagum thunaiyaaalae

Ponn vannam thondrum
Female : Panpaadum neriyodu

Valargindra uravil

Anbaagum thunaiyaaalae

Ponn vannam thondrum
Female : Enni enni parkum podhum

Inba raagam paadum

Konja neram pirindha podhum

Engae endru thedum
Female : Kann moodum

Kann moodum velaiyilum

Kalai kandu magizhum

Kannaalan karpanaiyum

Vilai indha ulagae
Both : Hoo oo oo oo hoo ooo oo

Haa.aaa..a.aa..aaa..


Tamil Version

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே ஆண் : கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே பெண் : மின்னாமல் முழங்காமல்
வருகின்ற மழை போல்
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தது ஏன் சிலையே பெண் : மின்னாமல் முழங்காமல்
வருகின்ற மழை போல்
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தது ஏன் சிலையே பெண் : கண் மூடும்….
கண் மூடும் வேளையிலும்
கலை கண்டு மகிழும்
கண்ணாளன் கற்பனையின்
விலை இந்த உலகே ஆண் : ஹோ ஓ ஓ ஓ
பெண் : ஹா ஆஅ..ஆஅ..ஆஅ… ஆண் : தென்பாங்கின் எழிலோடு
பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல்
கண் கொள்ள வந்தேன் ஆண் : தென்பாங்கின் எழிலோடு
பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல்
கண் கொள்ள வந்தேன் ஆண் : சின்ன சின்ன சிட்டு போல
வண்ணம் மின்னும் மேனி
கண்டு கண்டு நின்று நின்று
கொண்ட இன்பம் கோடி ஆண் : கண் மூடும்
கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே பெண் : ஹோ ஓ ஓ ஓ …
ஆண் : ஹா…ஆஅ..ஆஅ…ஆஅ… பெண் : பண் பாடும் நெறியோடு
வளர்கின்ற உறவில்
அன்பாகும் துணையாலே
பொன் வண்ணம் தோன்றும் பெண் : பண் பாடும் நெறியோடு
வளர்கின்ற உறவில்
அன்பாகும் துணையாலே
பொன் வண்ணம் தோன்றும் பெண் : எண்ணி எண்ணி பார்க்கும் போதும்
இன்ப ராகம் பாடும்
கொஞ்ச நேரம் பிரிந்த போதும்
எங்கே என்று தேடும் பெண் : கண் மூடும்
கண் மூடும் வேளையிலும்
கலை கண்டு மகிழும்
கண்ணாளன் கற்பனையின்
விலை இந்த உலகே இருவர் : ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ..ஆஅ..ஆஅ…