Mahadevi – Singara Punnagai Song Lyrics

Song: Singara Punnagai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Mahadevi


English Version

Singers : M. S. Rajeswari and R. Balasaraswathi Devi
Music by : Viswanathan – Ramamoorthy
Lyrics by : Kannadasan
Female : Singara punnagai kannara kandaalae

Sangeetha veenaiyum yedhukkama

Oooooooooooooo

Singara punnagai kannaara kandaalae

Sangeetha veenaiyum yedhukkama
Female : Mangaatha kangalil maiyittu paarthalae

Thangamum vairamum yedhukamma

Mangaatha kangalil maiyittu paarthalae

Thangamum vairamum yedhukamma

Oooooooooooooo
Female : Singara punnagai kannaara kandaalae

Sangeetha veenaiyum yedhukkama
Female : Kannadi kananngal kaangindra velaiyil

Ennangal geetham paadumae ooooo
Female : Kannadi kananngal kaangindra velaiyil

Ennangal geetham paadumae

Pesamal pesum puruvangal kandaal
Female : Pesaadha sirapamum yedhukamma

Pesamal pesum puruvangal kandaal

Pesaadha sirapamum yedhukamma

Oooooooooooooo
Female : Singara punnagai kannaara kandaalae

Sangeetha veenaiyum yedhukkama

Mangaatha kangalil maiyittu paarthalae

Thangamum vairamum yedhukamma
Chorus : Aaaa.aaaaaaaaaaaaa…(2)
Female : Selvamae en jeevanae

Selvamae en jeevanae
Chorus : Engal chozha mannilae vandha inba vellamae

Engal chozha mannilae vandha inba vellamae
Female : Selvamae en jeevanae

Selvamae en jeevanae

Aadum kodiya naagangalum

Asaindhu varum neram

Un azhagu mugam kandu kondaal

Anbu kondu maarum

Chorus : Anbu kondu maarum

Anbu kondu maarum
Female : Aadum kodiya naagangalum

Asaindhu varum neram

Un azhagu mugam kandu kondaal

Anbu kondu maarum

Chorus : Anbu kondu maarum

Anbu kondu maarum

Selvamae engal jeevanae

Engal selvamae engal jeevanae
Female : Thanmaana selvangal vaazhgindra boomiyil

Vil yendhum veeran polavae

Ye ye ye ye ye ye ye ye ye

Both : Thanmaana selvangal vaazhgindra boomiyil

Vil yendhum veeran polavae

Maganae nee vandhaai

Mazhalai sol thandhaai

Vaazhnaalil ver enna vendumammaa

Chorus : Maganae nee vandhaai

Mazhalai sol thandhaai

Vaazhnaalil ver enna vendumammaa
Both : Ooooooooooooooooooo

Female : Singara punnagai kannaara kandaalae

Sangeetha veenaiyum yedhukkama
Female : Mangaatha kangalil maiyittu paarthalae

Thangamum vairamum yedhukamma
Both : Ooooooooooooooooooo

All : Singara punnagai kannaara kandaalae

Sangeetha veenaiyum yedhukkama


Tamil Version

பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் ஆர். பால சரஸ்வதி தேவி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா பெண் : மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா பெண் : கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ பெண் : கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பெண் : பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா குழு : ஆஆஆஆஆஆஆ…(2) பெண் : செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே குழு : எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே பெண் : செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும் குழு : அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும் பெண் : ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும் குழு : அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே பெண் : தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பெண்கள் : தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா குழு : மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா பெண்கள் : ஓஓஓஓஓஓஓஓஓஓ பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா பெண் : மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா பெண்கள் : ஓஓஓஓஓஓஓஓஓஓ
அனைவரும் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா