Mahasakthi Mariamman – Thaayaai Irukkum Song Lyrics

Song: Thaayaai Irukkum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Mahasakthi Mariamman


English Version

Singer : Dr. Balamuralikrishna
Music by : K. V. Mahadevan
Lyrics by : Pulamai Pithan
Male : Thaayaai irukkum anivarukkum thaayae

Gyaana sambantham thamizh vaaithathumbha

Paal kodutha kanamae

Karunai thadangadalae karunai thadangadalae
Male : Seyaai engal gurubaran than

Sezhikkum pillai thamizh kettu

Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae

Siru thaal sivakka thavazhndhu vandha thiruvae
Male : Andha paarkadalae paayaai urangum

Parandhaman paasa pirappae

Paadhaiyil or panneer nadhiyae

Bairaviyae bairaviyae
Male : Paadum enadhu vizhi munnae

theeyaai elundhu

Pazham vinaiyaam theeyai anaikkum

Maari enum sivanin vizhiyae

Karumaari enum sivanin vizhiyae

Vizhikamaindha imaiyae umaiyae

Emadhammaiyae


Tamil Version

பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் ஆண் : தாயாய் இருக்கும் அனைவர்க்கும் தாயே
ஞான சம்பந்தன் தமிழ் வாய்த்ததுந்தன்
பால் குடித்த கணமே
கருணை தடங் கடலே கருணை தடங் கடலே ஆண் : சேயாய் எங்கள் குருபரன் தன்
செழிக்கும் பிள்ளைத் தமிழ் கேட்டு
சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே
சிறு தாள் சிவக்க தவழ்ந்து வந்த திருவே ஆண் : அந்த பாற்கடலே பாயாய் உறங்கும்
பரந்தாமன் பாசப் பிறப்பே
பாதையில் ஓர் பன்னீர் நதியே
பைரவியே பைரவியே ஆண் : பாடும் எனது விழி முன்னே தீயாய் எழுந்து
பழம் வினையாம் தீயை அணைக்கும்
மாரி எனும் சிவனின் விழியே
கருமாரி எனும் சிவனின் விழியே
விழிக்கமைந்த இமையே உமையே..
எனதம்மையே……