Kaanchi Thalaivan – Makkal Oru Song Lyrics

Song: Makkal Oru Song Lyrics

Lyricist: Aalangudi Somu

Movie: Kaanchi Thalaivan


English Version

Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male : Makkaloru thavaru seidhaal…

Maamannan theerppalippaan…

Mannavanae thavaru seidhaal…

Maanilathil yaar poruppaar…
Male : Ninaithu vandha seyalondru

Nadandhu pona kadhaiyondru

Needhi dhevan kaaladiyil

Veezhndhu vitten naan indru
Male : Ninaithu vandha seyalondru

Nadandhu pona kadhaiyondru

Needhi dhevan kaaladiyil

Veezhndhu vitten naan indru
Male : Ninaithu vandha seyalondru

Nadandhu pona kadhaiyondru
Male : Iruttinil thavitha iruvarai kaakka

Yaettrida muyandren oru vilakkai

Iruttinil thavitha iruvarai kaakka

Yaettrida muyandren oru vilakkai

Andha iruttinil naanae moozhgivitten…

Iruttinil naanae moozhgivitten

Ingu yaaridam solven en vazhakkai

Yaaridam solven en vazhakkai
Male : Ninaithu vandha seyalondru

Nadandhu pona kadhaiyondru

Needhi dhevan kaaladiyil

Veezhndhu vitten naan indru
Male : Ninaithu vandha seyalondru

Nadandhu pona kadhaiyondru
Male : Murai ketta mannanukku

Mudiyedharkku

Neri ketta nenjirkku ninaivedharkku

Karai pattu pona indha karam edharkku

Indha karam edharkku…


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : மக்களொரு தவறு செய்தால்

மாமன்னன் தீர்ப்பளிப்பான்

மன்னவனே தவறு செய்தால்

மாநிலத்தில் யார் பொறுப்பார்
ஆண் : நினைத்து வந்த செயலொன்று

நடந்து போன கதையொன்று

நீதி தேவன் காலடியில்

வீழ்ந்து விட்டேன் நானின்று
ஆண் : நினைத்து வந்த செயலொன்று

நடந்து போன கதையொன்று

நீதி தேவன் காலடியில்

வீழ்ந்து விட்டேன் நானின்று
ஆண் : நினைத்து வந்த செயலொன்று

நடந்து போன கதையொன்று
ஆண் : இருட்டினில் தவித்த இருவரைக் காக்க

ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை

இருட்டினில் தவித்த இருவரைக் காக்க

ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை

அந்த இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்

இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்

இங்கு யாரிடம் சொல்வேன் என் வழக்கை

யாரிடம் சொல்வேன் என் வழக்கை
ஆண் : நினைத்து வந்த செயலொன்று

நடந்து போன கதையொன்று

நீதி தேவன் காலடியில்

வீழ்ந்து விட்டேன் நானின்று
ஆண் : நினைத்து வந்த செயலொன்று

நடந்து போன கதையொன்று
ஆண் : முறை கெட்ட மன்னனுக்கு

முடி எதற்கு

நெறி கெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு

கரைபட்டுப் போன இந்தக் கரம் எதற்கு

இந்தக் கரம் எதற்கு……