Malai Naattu Mangai – En Kannil Odum Song Lyrics

Song: En Kannil Odum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Malai Naattu Mangai


English Version

Singer : P. Susheela
Music by : T. Pugazhenthi
Lyrics by : Kannadasan
Female : ……………….
Female : En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum

En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum
Female : Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam
Female : ……………….
Female : Manjaththil ennai vaiththu

Kannan sollum pattangal

Kannaththil kolam podum

Chinna chinna muththangal
Female : Ammamma pothum endru

Naanum solvaen sattangal
Female : Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam
Female : En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum
Female : ……………….
Female : Kalyaanam endraal

Intha nenjukkenna kondaattam

Kalloorum poovim melae

Kangal thullum vandaattam
Female : Indraikku enthan maeni minnum

Mullai sendaattam
Female : Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam
Female : En kannil odum pudhu vellam

Adhu kattil melae kadhai sollum
Female : Onnu rendu moonu naalu ainthu aaru

Yaezhaam naalil paavai enakku

Melam thaalam kalyaanam

Poomaalai soodum kalyaanam


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. புகழேந்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………….. பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம் பெண் : ……………….. பெண் : மஞ்சத்தில் என்னை வைத்து
கண்ணன் சொல்லும் பட்டங்கள்
கன்னத்தில் கோலம் போடும்
சின்ன சின்ன முத்தங்கள் பெண் : அம்மம்மா போதும் என்று
நானும் சொல்வேன் சட்டங்கள் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம் பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும் பெண் : ……………….. பெண் : கல்யாணம் என்றால்
இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்
கள்ளூறும் பூவின் மேலே
கண்கள் துள்ளும் வண்டாட்டம் பெண் : இன்றைக்கு எந்தன் மேனி மின்னும்
முல்லை செண்டாட்டம் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம் பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்