Malai Naattu Mangai – Vandhal Kaattu Poochendu Song Lyrics

Song: Vandhal Kaattu Poochendu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Malai Naattu Mangai


English Version

Singers : B. Vasantha and K. J. Yesudas
Music by : T. Pugazhenthi
Lyrics by : Kannadasan
Male : ………………
Male : Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu
Male : Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu
Female : …………..
Female : Kannaadi minnal maeni engae

Ponnoonjal podum thangam engae

Kannaadi minnal maeni engae

Ponnoonjal podum thangam engae
Female : Kaadhodu manthiram sollum

Kannaalae sangathi sollum

Theeraatha thaen kinnam engae

Vaaraatho naan kaana ingae
Male : Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu
Female : …………..
Male : Manthaara mega koondhal rani

Vanthaayo raagam paadum thaenee

Manthaara mega koondhal rani

Vanthaayo raagam paadum thaenee
Male : Pallaakku yaanaiyin maelae

Vellottam povathu polae

Kondaadum paal vannam kandaen

Illaatha ennangal kondaen
Male : Vanthaal kaattu poochendu

Enthan veettu pon vandu

Aadattum nenjam

Antha kadhal thaenundu……


Tamil Version

பாடகர்கள் : பி. வசந்தா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. புகழேந்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ……………………. ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு………… ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு………… பெண் : …………………… பெண் : கண்ணாடி மின்னல் மேனி எங்கே
பொன்னூஞ்சல் போடும் தங்கம் எங்கே
கண்ணாடி மின்னல் மேனி எங்கே
பொன்னூஞ்சல் போடும் தங்கம் எங்கே பெண் : காதோடு மந்திரம் சொல்லும்
கண்ணாலே சங்கதி சொல்லும்
தீராத தேன் கிண்ணம் எங்கே
வாராதோ நான் காண இங்கே……. ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு………… பெண் : …………………… ஆண் : மந்தார மேகக் கூந்தல் ராணி
வந்தாயோ ராகம் பாடும் தேனீ
மந்தார மேகக் கூந்தல் ராணி
வந்தாயோ ராகம் பாடும் தேனீ ஆண் : பல்லாக்கு யானையின் மேலே
வெள்ளோட்டம் போவது போலே
கொண்டாடும் பால் வண்ணம் கண்டேன்
இல்லாத எண்ணங்கள் கொண்டேன் …. ஆண் : வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு…………