Malargalile Aval Malligai – Naanum Neeyum Indru Song Lyrics

Song: Naanum Neeyum Indru Song Lyrics

Lyricist: Vaali

Album: Malargalile Aval Malligai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Chorus : ……………..
Male : Naanum neeyum indru ilaingan

Naalai intha ulagin thalaivan
Male : Naanum neeyum indru ilaingan

Naalai intha ulagin thalaivan
Male : Ullam indru thullum kandru

Ennam engu sellum angu

Male : Nal thiramai

Male : Arumai

Male : Inimai

Male : Pudhumai
Male : Naanum neeyum indru ilaingan

Naalai intha ulagin thalaivan ahaan
Chorus : ……………..
Male : Kodiyai pondra idai

Kudangal thaangi vara

Odivathu enna azhago
Male : …………….
Male : Sediyil pooththa malar

Selai kondathena

Sirippathenna nilavo…oo….
Male : Naan kaanum vannam nooru

Nee paarkkum paarvai veru

Naan kaanum vannam nooru

Nee paarkkum paarvai veru

My friends…..ae….
Male : Yaedho sugam idam padham

Pennidam kadhal rasam tharum

Kadhai kannidam
Male : Neeyor vidham dhinam oru poovidam

Paavam unthan manam oru vandidam

Chorus : Naangal nanpargalae
Male : Naanum neeyum indru ilaingan

Naalai intha ulagin thalaivan
Male : Alaiyin meedhu

Annai madiyai polae enni

Amainthathu enna megam
Male : Kulirntha vaadai vanthu

Kurinji poovil nindru

Padippathenna raagam
Male : Alaiyennum neela aadai

Asainthaada odum odai

Alaiyennum neela aadai

Asainthaada odum odai ponga
Male : Vaanil varum sudar niram senniram

Vattamidum mugil niram ponniram

Kaanum anuthinam perum karpanai

Naalum idhe ulaa varum sinthanai

Chorus : Ellaam inbangalae
Male : Naanum neeyum indru ilaingan

Naalai intha ulagin thalaivan
Male : Ullam indru thullum kandru

Ennam engu sellum angu

Male : Nal thiramai

Male : Arumai

Male : Inimai

Male : Pudhumai
Male : Naanum neeyum indru ilaingan

Naalai intha ulagin thalaivan

Chorus : ……………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி குழு : ………………… ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : உள்ளம் இன்று துள்ளும் கன்று
எண்ணம் எங்கு செல்லும் அங்கு
ஆண் : நல் திறமை
ஆண் : அருமை
ஆண் : இனிமை
ஆண் : புதுமை ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் அஹான் குழு : ………………… ஆண் : கொடியை போன்ற இடை
குடங்கள் தாங்கி வர
ஒடிவது என்ன அழகோ….. ஆண் : …………………… ஆண் : செடியில் பூத்த மலர்
சேலை கொண்டதென
சிரிப்பதென்ன நிலவோ….ஓ…. ஆண் : நான் காணும் வண்ணம் நூறு
நீ பார்க்கும் பார்வை வேறு
நான் காணும் வண்ணம் நூறு
நீ பார்க்கும் பார்வை வேறு…….
மை பிரண்ட்ஸ்…..ஏ……. ஆண் : ஏதோ சுகம் இடம் பதம்
பெண்ணிடம் காதல் ரசம் தரும்
கதை கண்ணிடம் ஆண் : நீயோர் விதம் தினம் ஒரு பூவிடம்
பாவம் உந்தன் மனம் ஒரு வண்டிடம்
குழு : நாங்கள் நண்பர்களே ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : அலையின் மீது
அன்னை மடியை போலே எண்ணி
அமைந்தது என்ன மேகம் ஆண் : குளிர்ந்த வாடை வந்து
குறிஞ்சி பூவில் நின்று
படிப்பதென்ன ராகம் ஆண் : அலையென்னும் நீள ஆடை
அசைந்தாட ஓடும் ஓடை
அலையென்னும் நீள ஆடை
அசைந்தாட ஓடும் ஓடை பொங்க ஆண் : வானில் வரும் சுடர் நிறம் செந்நிறம்
வட்டமிடும் முகில் நிறம் பொன்னிறம்
காணும் அனுதினம் பெரும் கற்பனை
நாளும் இதே உலா வரும் சிந்தனை
குழு : எல்லாம் இன்பங்களே ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் ஆண் : உள்ளம் இன்று துள்ளும் கன்று
எண்ணம் எங்கு செல்லும் அங்கு
ஆண் : நல் திறமை
ஆண் : அருமை
ஆண் : இனிமை
ஆண் : புதுமை ஆண் : நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் குழு : ………………………..