Malargalile Aval Malligai – Poove Malligai Poove Song Lyrics

Song: Poove Malligai Poove Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Malargalile Aval Malligai


English Version

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : Kannadasan
Male : Poovey malligai poovey

Nenjil bodhai yeruthadi

Poovey malligai poovey

Nenjil bodhai yeruthadi

Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthadi
Female : Poovey malligai poovey

Nenjil bodhai yaeruthammaa

Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthammaa
Male : Poovey malligai poovey
Male : Kaalil nadukkam enna

Kai thoduvathil kangal jolipathenna

Female : Meni kothippathenna

Un ninaivugal mella inipathenna
Male : Aasaiyo illai mogamo

Oru thaagam varuvathenna

Female : Iniya sugangal ennai

Thazhuvuvathai paarkkiraen
Male : Mudhal murai payam varum

Marumurai anupavam naalai maarividum aahaa…..
Female : Poovey malligai poovey

Nenjil bodhai yaeruthammaa

Male : Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthadi
Female : Mella thazhuvungalaen

En udal oru melam illaiyammaa

Male : Neyum pudhiya kadhai en vaazhvinil

Naalum thodarum kadhai
Female : Podhume ungal paarvaigal

Antha bothai theliyattume

Male : Azhagu kiliyae kannae

Mazhalai mozhi solladi

Female : Adikkadi padiyungal enakkadhil sugamundu

Naanum pazhagugiraen aahaa……
Male : Poovey malligai poovey

Nenjil bodhai yeruthadi

Female : Pon meniyum kann jaadaiyum

Kandu kadhal meeruthammaa
Male : Poovey malligai poovey

Female : Poovey malligai poovey

Male : Poovey malligai poovey


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி பெண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில்
போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா…. ஆண் : பூவே மல்லிகை பூவே ஆண் : காலில் நடுக்கம் என்ன
கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன
பெண் : மேனி கொதிப்பதென்ன –
உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன ஆண் : ஆசையோ இல்லை மோகமோ
ஒரு தாகம் வருவதென்ன
பெண் : இனிய சுகங்கள் என்னை
தழுவுவதை பார்க்கிறேன் ஆண் : முதல் முறை பயம் வரும்
மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா….. பெண் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதம்மா
ஆண் : பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி பெண் : மெல்ல தழுவுங்களேன்
என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா
ஆண் : நீயும் புதிய கதை என் வாழ்வினில்
நாளும் தொடரும் கதை பெண் : போதுமே உங்கள் பார்வைகள்
அந்த போதை தெளியட்டுமே
ஆண் : அழகு கிளியே கண்ணே
மழலை மொழி சொல்லடி
பெண் : அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு
நானும் பழகுகிறேன் ஆஹா….. ஆண் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பெண் : பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா…. ஆண் : பூவே மல்லிகை பூவே
பெண் : பூவே மல்லிகை பூவே
ஆண் : பூவே மல்லிகை பூவே