Malargalile Aval Malligai – Sindhu Nathiyoram Song Lyrics

Song: Sindhu Nathiyoram Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Album: Malargalile Aval Malligai


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : Poovai Senguttuvan
Female : Sindhu nathiyoram thendral vilaiyaadum

Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum
Male : Sindhu nathiyoram thendral vilaiyaadum

Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum
Both : Sindhu nathiyoram…….
Male : Kanni ila mayil chinna manikkuyil

Ennai nerungidumpothu ennam pogum thoothu

Female : Kayirandil alli kadhal kadhai solli

Ullam magizhnthidum pothu inbam veru yaedhu
Male : Nenjil eduththaen konji kaliththaen

Vanji unakkendru vaazhgiraen

Female : Innum edharkintha paarvaiyo

Enna thevaiyo…..enna thevaiyo…..ho….
Male : Sindhu nathiyoram thendral vilaiyaadum

Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum
Male : Sindhu nathiyoram…….
Female : Chinnanjiru chittu unthan kaigal pattu

Thannai maranthidumpothu thanimai enbathethu

Male : Mottavizhntha mullai kattazhagin ellai

Thattu thazhuvidumpothu sorkkam veraethu
Female : Mangai azhagi malaiyaruvi

Pongi perugidum en manam

Male : Gangai nadhikkenna thaagamo

Enna vegamo thannai meerummo….ho…
Female : Sindhu nathiyoram thendral vilaiyaadum

Male : Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum
Both : Sindhu nathiyoram…….


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும் ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்…
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும் இருவர் : சிந்து நதியோரம்………….. ஆண் : கன்னி இள மயில் சின்ன மணிக்குயில்
என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது
பெண் : கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி
உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது ஆண் : நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன்
வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்
பெண் : இன்னும் எதற்கிந்த பார்வையோ
என்ன தேவையோ…….என்ன தேவையோ…ஹோ…… ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்…
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும் ஆண் : சிந்து நதியோரம்…………. பெண் : சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு
தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது
ஆண் : மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை
தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது பெண் : மங்கை அழகி மலையருவி
பொங்கி பெருகிடும் என் மனம்
ஆண் : கங்கை நதிக்கென்ன தாகமோ
என்ன வேகமோ தன்னை மீறும்மோ…….ஹோ…. பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
ஆண் : கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும் இருவர் : சிந்து நதியோரம்……..