Malargalile Aval Malligai – Vaanam Poo Sindhattum Song Lyrics

Song: Vaanam Poo Sindhattum Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Malargalile Aval Malligai


English Version

Singers : Malaysia Vasudevan and Poorani
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Male : …………..
Male : Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum

Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum
Male : Ilam dhevathaigal iru theril vanthu

Vaazhththi pugazh paadattum
Male : Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum
Male : Paasam anbennum paamaalai sootti

Paadal naan paaduven

Naalum en kannan nandraaga vaazha

Naane vazhi kaattuven
Male : Ponmani vairam muththaaram

Anbodu tholinil naan soottuven
Male : Varum kaalaththilae oru rajan ena

Ivan vaazhum nilai kaangindrean
Male : Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum
Female : ……………….
Male : Unnai un annai thaalaattum paadal

Engo ketkindrathu

Female : Aa….aa….aa…aa….

Male : Pillai un anbil undaana paasam

Paattil purigindrathu
Male : Indraval illai en pillai unnodu

En manam azhugindrathu
Male : Aval pon idhayam en kanmaniyai

Endrum kaakkum kaval tharum

Male : Come on clap
Male : Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum
Male : Ilam dhevathaigal iru theril vanthu

Vaazhththi pugazh paadattum


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………. ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து
வாழ்த்தி புகழ் பாடட்டும் ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : பாசம் அன்பென்னும் பாமாலை சூட்டி
பாடல் நான் பாடுவேன்
நாளும் என் கண்ணன் நன்றாக வாழ
நானே வழி காட்டுவேன் ஆண் : பொன்மணி வைரம் முத்தாரம்
அன்போடு தோளினில் நான் சூட்டுவேன் ஆண் : வரும் காலத்திலே ஒரு ராஜன் என
இவன் வாழும் நிலை காண்கின்றேன் ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும் பெண் : ………………………. ஆண் : உன்னை உன் அன்னை தாலாட்டும் பாடல்
எங்கோ கேட்கின்றது
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……
ஆண் : பிள்ளை உன் அன்பில் உண்டான பாசம்
பாட்டில் புரிகின்றது ஆண் : இன்றவள் இல்லை என் பிள்ளை உன்னோடு
என் மனம் அழுகின்றது ஆண் : அவள் பொன் இதயம் என் கண்மணியை
என்றும் காக்கும் காவல் தரும்
ஆண் : கமான் கிளாப் ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும் ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து
வாழ்த்தி புகழ் பாடட்டும்