Malligai Mogini – Aasaiyenum Solaiyile Song Lyrics

Song: Aasaiyenum Solaiyile Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Malligai Mogini


English Version

Singers : S. P. Balasubrahmanyam  and S. Janaki
Music by : G. K. Venkatesh
Female : Navarasam pirandha idam

Naangu gunam valarndha idam

Sugangal ellam niraindha idam

Ennaalumae pennidamae

Kaadhal oru koyil polae deivangal pengal

Kaadhal oru koyil polae deivangal pengal

Kalyanam mogam konda bommaigal aangal

Kalyanam mogam konda bommaigal aangal
Female : Kaadhal oru koyil polae deivangal pengal

Chorus : Kalyanam mogam konda bommaigal aangal

Kaadhal oru koyil polae deivangal pengal
Female : Aasaiyenneum solaiyilae aadugindra pon vandu

Aan endru avan padaithaan vandu enavae gunam padaithaan
Female : Kaadhal oru kaaviyam endraargal

Ennaalum karpanai seidhaargal

Kannaalae kavidhaiyum solvaargal

Jaalathaal yaavaiyum marappaargal..aaa..aaa..aa…
Female : Kaadhal oru koyil polae deivangal pengal

Maaaradha ennam konda deepangal pengal
Chorus : Kaadhal oru koyil polae deivangal pengal

Maaaradha ennam konda deepangal pengal
Male : Haa…aaa…..aaa…aaa…

Enna kaadhal enna ennam

Enna kaadhal enna ennam ungal ennangal

Indru naalai maari pogum aasai kinnangal

Nanju vizhi endradhanaal neela vizhi endraar

Vanjagamae seivadhanal vanjiyargal endraar
Male : Ungal ullam ondru ennam rendu

Sollum solla enna

Oo ungal perai deivam endraal

Engal per enna

Chorus : Oo ungal perai deivam endraal

Engal per enna

Male : Ungal ullam ondru ennam rendu

Sollum solla enna

Chorus : Ungal ullam ondru ennam rendu

Sollum solla enna

Oo ungal perai deivam endraal

Engal per enna

Male : Ungal ullam ondru ennam rendu

Sollum solla enna


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்களெல்லாம் நிறைந்த இடம்
எந்நாளூம் பெண்ணிடமே
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள் பெண் : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
குழு : கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள் பெண் : ஆசையெனும் சோலையிலே ஆடுகின்ற பொன்வண்டு
ஆண் என்று அவன் படைத்தான் வண்டு எனவே குணம் படைத்தான் பெண் : காதல் ஒரு காவியம் என்றார்கள்
எந்நாளும் கற்பனை செய்தார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
ஜாலத்தால் யாவையும் மறப்பார்கள்..ஆஅ…ஆஅ.. பெண் : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபம் போல பெண்கள் குழு : காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள் (காதல்) ஆண் : ஹா..ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..
என்ன காதல் என்ன எண்ணம்
என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள்
இன்று நாளை மாறிப் போகும் ஆசை கிண்ணங்கள்
நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார் ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன
குழு : ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன குழு : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால்
எங்கள் பேர் என்ன ஆண் : உங்கள் உள்ளம் ஒன்று
எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன