Malligai Mogini – Megangale Varungalen Song Lyrics

Song: Megangale Varungalen Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Malligai Mogini


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : G. K. Venkatesh
Male : Megangalae vaarungalen vaarungalen

En thalaivi irukkum idam thedungal

En thalaivi irukkum idam thedungal

Aathmaavin thaagangal yaar endru sollungal

Megangalae ingu vaarungalen
Male : En thalaivi irukkum idam thedungal
Male : Ezhu jenmamum thodarndhu varum sondhmoo

Naangu naalilae marandhu vidum bandhmoo

Ezhu jenmamum thodarndhu varum sondhmoo

Naangu naalilae marandhu vidum bandhmoo

Yen indha maatrangal kettingu vaarungal

Megangalae ingu vaarungalen
Male : En thalaivi irukkum idam thedungal

Aathmaavin thaagangal yaar endru sollungal

Megangalae ingu vaarungalen
Male : Paasa nenjinil ninaivizhandhu ponadhoo

Paarkkum kangalil thirai vizhundhu ponadhoo

Paasa nenjinil ninaivizhandhu ponadhoo

Paarkkum kangalil thirai vizhundhu ponadhoo

Thoongaadha kann ingae naan thedum pen engae

Megangalae ingu vaarungalen
Male : En thalaivi irukkum idam thedungal

Aathmaavin thaagangal yaar endru sollungal

Megangalae ingu vaarungalen
Male : Kaadhal enbdhoo kavi ezhudhi paadinen

Kaalam vandhadhu kadhai mudithu pogiren

Kaadhal enbdhoo kavi ezhudhi paadinen

Kaalam vandhadhu kadhai mudithu pogiren

Naalaikku sinthippom aagaaya sorgathil

Megangalae ingu vaarungalen
Male : En thalaivi irukkum idam thedungal

Aathmaavin thaagangal yaar endru sollungal

Megangalae … vaarungalen


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : மேகங்களே………..வாருங்களேன்……வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன் ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் ஆண் : ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ
நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ
ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ
நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ
ஏனிந்த மாற்றங்கள் கேட்டிங்கு வாருங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன் ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன் ஆண் : பாச நெஞ்சினில் நினைவிழந்து போனதோ
பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ
பாச நெஞ்சினில் நினைவிழந்து போனதோ
பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ
தூங்காத கண் இங்கே நான் தேடும் பெண் எங்கே
மேகங்களே ……….இங்கு வாருங்களேன் ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன் ஆண் : காதல் என்பதோ கவி எழுதி பாடினேன்
காலம் வந்தது கதை முடித்து போகிறேன்
காதல் என்பதோ கவி எழுதி பாடினேன்
காலம் வந்தது கதை முடித்து போகிறேன்
நாளைக்கு சிந்திப்போம் ஆகாய சொர்க்கத்தில்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன் ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்