Malligai Mogini – Oru Padalai Pala Ragathil Song Lyrics

Song: Oru Padalai Pala Ragathil Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Malligai Mogini


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : G. K. Venkatesh
Male : Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Pala jenmangal unai thedinen

Indru neril kangiren
Male : Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen
Male : Endhan paadhaiyil indha devadhai

Kural oosai ketkkiren

Undhan nyaabagam varum bodhellaam

Naan vaanil parakkiren

Vizhi moganam tharum mandhiram

Vizhi moganam tharum mandhiram

Adhu moga kaaviyam
Male : Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen
Male : Pani malligai mana mogini

Unai marakka mudiyumoo

Ooraayiram kavi paadinum

Idhai eedu seiyumoo

Ezhulagamum sendru thedinum

Ezhulagamum sendru thedinum

Idhai kaana koodumoo
Male : Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen
Male : Mazhai kaalangal varum vaelaiyil

Unai megam aakkuven

Ilam kodaiyil endhan jadaiyil

Unai thendral aakkuven

En nenjamae oru aalayam

En nenjamae oru aalayam

Unai deivam aakkuven….
Male : Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Pala jenmangal unai thedinen

Indru neril kangiren
Male : Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன் ஆண் : எந்தன் பாதையில் இந்த தேவதை
குரல் ஓசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம்
நான் வானில் பறக்கிறேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன் ஆண் : பனி மல்லிகை மண மோகினி
உனை மறக்க முடியுமோ
ஓராயிரம் கவி பாடினும்
இதை ஈடு செய்யுமோ
ஏழுலகமும் சென்று தேடினும்
ஏழுலகமும் சென்று தேடினும்
இதை காணக் கூடுமோ ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன் ஆண் : மழைக்காலங்கள் வரும் வேளையில்
உனை மேகம் ஆக்குவேன்
இளம் கோடையில் எந்தன் ஜாடையில்
உனைத் தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஒரு ஆலயம்
என் நெஞ்சமே ஒரு ஆலயம்
உனை தெய்வம் ஆக்குவேன் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்
உனைப் பார்த்துப் பாடினேன்