Maman Machan – Athanadi Unakkaga Song Lyrics

Song: Athanadi Unakkaga Song Lyrics

Lyricist: Vaali

Album: Maman Machan


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Chorus : ……………..
Male : Aththaanadi unakkaaga seththaanadi
Male : Aththaanadi unakkaaga seththaanadi

Unnaalathaan peyaanavan

Unna suththum naayaanavan

Evandaa thaduppaan vidamaattaen
Female : Aththa mavan vilaiyaada seththa mavan

Aththa mavan vilaiyaada seththa mavan

Ummelathaan aasa vachen

Ullaththula poosa vachen

Iravaa pagalaa edhirpaarthaen
Chorus : Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Male : Sollaama raththiri vanthaaduven

Pollaatha mamana panthaaduven

Sollaama raththiri vanthaaduven

Pollaatha mamana panthaaduven
Female : Appaavum venaam ammaavum venaam

Aththaana theduthu manasu
Male : Ammaadi naanthaanae aavi

Aanaalum needhaan en devi

Ammaadi naanthaanae aavi

Aanaalum needhaan en devi
Female : Aththa mavan vilaiyaada seththa mavan

Male : Unnaalathaan peyaanavan

Unna suththum naayaanavan

Evandaa thaduppaan vidamaattaen
Chorus : Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Chorus : …………….
Female : Konnaalum kadhalgal saagaathathu

Suttaalum theeyila vegaathathu

Konnaalum kadhalgal saagaathathu

Suttaalum theeyila vegaathathu
Male : Kalyaana maala kondaadum vela

Vanthaachchu yaenadi varuththam
Female : Villaathi villan en appaa

Kannaa nee ennaathae thappaa…yae hae

Villaathi villan en appaa

Kannaa nee ennaathae thappaa
Male : Aththaanadi unakkaaga seththaanadi

Female : Ummelathaan aasa vachen

Ullaththula poosa vachen

Iravaa pagalaa edhirpaarthaen
Chorus : Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Kadhalai vaazha vidu kalyaanam katikkodu

Kadhalai vaazha vidu kalyaanam katikkodu


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : …………………… ஆண் : அத்தானடி உனக்காக செத்தானடி ஆண் : அத்தானடி உனக்காக செத்தானடி
உன்னாலதான் பேயானவன்
உன்ன சுத்தும் நாயானவன்
எவன்டா தடுப்பான் விடமாட்டேன்…… பெண் : அத்த மவன் விளையாட செத்த மவன்
அத்த மவன் விளையாட செத்த மவன்
உம்மேலதான் ஆச வச்சேன்
உள்ளத்துல பூச வச்சேன்
இரவா பகலா எதிர்பார்த்தேன்… குழு : காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு… ஆண் : சொல்லாம ராத்திரி வந்தாடுவேன்
பொல்லாத மாமன பந்தாடுவேன்
சொல்லாம ராத்திரி வந்தாடுவேன்
பொல்லாத மாமன பந்தாடுவேன் பெண் : அப்பாவும் வேணாம் அம்மாவும் வேணாம்
அத்தான தேடுது மனசு ஆண் : அம்மாடி நான்தானே ஆவி
ஆனாலும் நீதான் என் தேவி..
அம்மாடி நான்தானே ஆவி
ஆனாலும் நீதான் என் தேவி.. பெண் : அத்த மவன் விளையாட செத்த மவன்
ஆண் : உன்னாலதான் பேயானவன்
உன்ன சுத்தும் நாயானவன்
எவன்டா தடுப்பான் விடமாட்டேன்……. குழு : காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு… குழு : ………………………. பெண் : கொன்னாலும் காதல்கள் சாகாதது
சுட்டாலும் தீயில வேகாதது
கொன்னாலும் காதல்கள் சாகாதது
சுட்டாலும் தீயில வேகாதது ஆண் : கல்யாண மால கொண்டாடும் வேள
வந்தாச்சு ஏனடி வருத்தம் பெண் : வில்லாதி வில்லன் என் அப்பா
கண்ணா நீ எண்ணாதே தப்பா……ஏ ஹே
வில்லாதி வில்லன் என் அப்பா
கண்ணா நீ எண்ணாதே தப்பா…… ஆண் : அத்தானடி உனக்காக செத்தானடி
பெண் : உம்மேலதான் ஆச வச்சேன்
உள்ளத்துல பூச வச்சேன்
இரவா பகலா எதிர்பார்த்தேன்… குழு : காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…