Maman Machan – Thoongatha Sivarathiri Song Lyrics

Song: Thoongatha Sivarathiri Song Lyrics

Lyricist: Vaali

Album: Maman Machan


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Thoongaatha sivaraththiri

Thaanaaga kailaasam kandaalae ullaasam

Pakthan yaar pakkam vaa sorkkam paar

Intha sorkkaththil ellaamae rokkamthaan
Female : Thoongaatha sivaraththiri

Thaanaaga kailaasam kandaalae ullaasam

Pakthan yaar pakkam vaa sorkkam paar

Intha sorkkaththil ellaamae rokkamthaan
Female : Joraana padhinettu aagaatha ilanjittu

Poraana udarkattu paalaenthum thangathattu

Ennangal konda kannangal

Vaayaaraththaan unnungal
Female : Thoongaatha sivaraththiri

Thaanaaga kailaasam kandaalae ullaasam

Pakthan yaar pakkam vaa sorkkam paar

Intha sorkkaththil ellaamae rokkamthaan
Chorus : ………………
Female : Paadhaampaal nira thegam

Paarththaalae varum mogam thaararara
Female : Paadhaalam varai paayum

Paarvaigal seiyyum maayam

Paadhaalam varai paayum

Paarvaigal seiyyum maayam

Siththargal enthan piththargal

Yaeraalam en pakthargal aahaa
Female : Thoongaatha sivaraththiri

Thaanaaga kailaasam kandaalae ullaasam

Pakthan yaar pakkam vaa sorkkam paar

Intha sorkkaththil ellaamae rokkamthaan


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு
போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு
எண்ணங்கள் கொண்ட கன்னங்கள்
வாயாரத்தான் உண்ணுங்கள்….ஹோ….. பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு
போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு
எண்ணங்கள் கொண்ட கன்னங்கள்
வாயாரத்தான் உண்ணுங்கள்…. பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் குழு : …………………… பெண் : பாதாம்பால் நிற தேகம்
பார்த்தாலே வரும் மோகம்..தாரரர…. பெண் : பாதாளம் வரை பாயும்
பார்வைகள் செய்யும் மாயம்
பாதாளம் வரை பாயும்
பார்வைகள் செய்யும் மாயம்
சித்தர்கள் எந்தன் பித்தர்கள்
ஏராளம் என் பக்தர்கள் ஆஹா…. பெண் : தூங்காத சிவராத்திரி
தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம்
பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார்
இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்